Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 9:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 9 நெகேமியா 9:22

நெகேமியா 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுக்கு ராஜ்ஜியங்களையும் மக்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் அவர்களுக்கு இராஜ்யங்களையும் நாடுகளையும் கொடுத்தீர். நீர் அவர்களுக்குக் குறைந்த அளவான ஜனங்கள் வாழ்கிற தூர நாடுகளையும் கொடுத்தீர். அவர்கள் எஸ்போனின் அரசனாகிய சீகோன் நாட்டையும் பெற்றனர். அவர்கள் பாசானின் அரசனாகிய ஓகின் நாட்டையும் பெற்றனர்.

திருவிவிலியம்
அரசுகளையும், மக்களினங்களையும் அவர்களிடம் ஒப்புவித்தீர். அவற்றின் எல்லைவரையும் பங்கிட்டளித்தீர். இவ்வாறு அவர்கள் சீகோன் நாட்டையும், எஸ்போன் அரசனின் நாட்டையும் ஓகு அரசனின் நாடான பாசானையும் உரிமையாக்கிக் கொண்டனர்.

Nehemiah 9:21Nehemiah 9Nehemiah 9:23

King James Version (KJV)
Moreover thou gavest them kingdoms and nations, and didst divide them into corners: so they possessed the land of Sihon, and the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.

American Standard Version (ASV)
Moreover thou gavest them kingdoms and peoples, which thou didst allot after their portions: so they possessed the land of Sihon, even the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.

Bible in Basic English (BBE)
And you gave them kingdoms and peoples, making distribution to them in every part of the land: so they took for their heritage the land of Sihon, even the land of the king of Heshbon, and the land of Og, king of Bashan.

Darby English Bible (DBY)
And thou gavest them kingdoms and peoples, and didst divide them by countries; and they possessed the land of Sihon, as well the land of the king of Heshbon, as the land of Og king of Bashan.

Webster’s Bible (WBT)
Moreover, thou gavest them kingdoms and nations, and didst divide them into corners: so they possessed the land of Sihon, and the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.

World English Bible (WEB)
Moreover you gave them kingdoms and peoples, which you did allot after their portions: so they possessed the land of Sihon, even the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.

Young’s Literal Translation (YLT)
`And Thou givest to them kingdoms, and peoples, and dost apportion them to the corner, and they possess the land of Sihon, and the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.

நெகேமியா Nehemiah 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
Moreover thou gavest them kingdoms and nations, and didst divide them into corners: so they possessed the land of Sihon, and the land of the king of Heshbon, and the land of Og king of Bashan.

Moreover
thou
gavest
וַתִּתֵּ֨ןwattittēnva-tee-TANE
them
kingdoms
לָהֶ֤םlāhemla-HEM
and
nations,
מַמְלָכוֹת֙mamlākôtmahm-la-HOTE
divide
didst
and
וַֽעֲמָמִ֔יםwaʿămāmîmva-uh-ma-MEEM
them
into
corners:
וַֽתַּחְלְקֵ֖םwattaḥlĕqēmva-tahk-leh-KAME
so
they
possessed
לְפֵאָ֑הlĕpēʾâleh-fay-AH

וַיִּֽירְשׁ֞וּwayyîrĕšûva-yee-reh-SHOO
land
the
אֶתʾetet
of
Sihon,
אֶ֣רֶץʾereṣEH-rets
land
the
and
סִיח֗וֹןsîḥônsee-HONE
of
the
king
וְאֶתwĕʾetveh-ET
Heshbon,
of
אֶ֙רֶץ֙ʾereṣEH-RETS
and
the
land
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Og
חֶשְׁבּ֔וֹןḥešbônhesh-BONE
king
וְאֶתwĕʾetveh-ET
of
Bashan.
אֶ֖רֶץʾereṣEH-rets
ע֥וֹגʿôgoɡe
מֶֽלֶךְmelekMEH-lek
הַבָּשָֽׁן׃habbāšānha-ba-SHAHN


Tags அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்
நெகேமியா 9:22 Concordance நெகேமியா 9:22 Interlinear நெகேமியா 9:22 Image