Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 9:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 9 நெகேமியா 9:25

நெகேமியா 9:25
அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பாதுகாப்பான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, எல்லாவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், ஏராளமான திராட்சைத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் மரங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, சாப்பிட்டுத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயவினால் செல்வச்செழிப்பாக வாழ்ந்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் பலமிக்க நகரங்களைத் தோற்கடித்தனர். அவர்கள் வளமான நிலங்களை எடுத்தனர். அவர்கள் நல்ல பொருட்கள் நிறைந்த வீடுகளைப் பெற்றனர். அவர்கள் ஏற்கெனவே தோண்டப்பட்ட கிணறுகளைப் பெற்றனர். அவர்கள் திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் மற்றும் பழமரங்களைப் பெற்றனர்! அவர்கள் வயிறு நிறையும் வரை உண்டுக் கொழுத்தனர். நீர் கொடுத்த அற்புதமான பொருட்களை எல்லாம் அனுபவித்தனர்.

திருவிவிலியம்
எனவே அவர்கள் அரண்சூழ் நகர்களையும் செழிப்பான நிலத்தையும் கைப்பற்றினர். எல்லாவித உடைமைகளையும் கொண்ட வீடுகளையும், வெட்டப்பட்ட கிணறுகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிதரும் மிகுதியான மரங்களையும் சொந்தமாக்கிக் கொண்டனர். உண்டு, நிறைவு கொண்டு, கொழுத்துப் போயினர். மிகுதியான உமது நன்மைத்தனத்தை அனுபவித்து மகிழ்ந்தனர்.⒫

Nehemiah 9:24Nehemiah 9Nehemiah 9:26

King James Version (KJV)
And they took strong cities, and a fat land, and possessed houses full of all goods, wells digged, vineyards, and oliveyards, and fruit trees in abundance: so they did eat, and were filled, and became fat, and delighted themselves in thy great goodness.

American Standard Version (ASV)
And they took fortified cities, and a fat land, and possessed houses full of all good things, cisterns hewn out, vineyards, and oliveyards, and fruit-trees in abundance: so they did eat, and were filled, and became fat, and delighted themselves in thy great goodness.

Bible in Basic English (BBE)
And they took walled towns and a fat land, and became the owners of houses full of all good things, water-holes cut in the rock, vine-gardens and olive-gardens and a wealth of fruit-trees: so they had food enough and became fat, and had joy in the good you gave them.

Darby English Bible (DBY)
And they took strong cities, and a fat land, and possessed houses full of all good things, wells digged, vineyards and olive-gardens, and fruit trees in abundance. And they did eat and were filled, and became fat, and delighted themselves in thy great goodness.

Webster’s Bible (WBT)
And they took strong cities, and a fat land, and possessed houses full of all goods, wells digged, vineyards and olive-yards, and fruit trees in abundance: so they ate and were filled, and became fat, and delighted themselves in thy great goodness.

World English Bible (WEB)
They took fortified cities, and a fat land, and possessed houses full of all good things, cisterns hewn out, vineyards, and olive groves, and fruit trees in abundance: so they ate, and were filled, and became fat, and delighted themselves in your great goodness.

Young’s Literal Translation (YLT)
And they capture fenced cities, and fat ground, and possess houses full of all good, digged-wells, vineyards, and olive-yards, and fruit-trees in abundance, and they eat, and are satisfied, and become fat, and delight themselves in Thy great goodness.

நெகேமியா Nehemiah 9:25
அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.
And they took strong cities, and a fat land, and possessed houses full of all goods, wells digged, vineyards, and oliveyards, and fruit trees in abundance: so they did eat, and were filled, and became fat, and delighted themselves in thy great goodness.

And
they
took
וַֽיִּלְכְּד֞וּwayyilkĕdûva-yeel-keh-DOO
strong
עָרִ֣יםʿārîmah-REEM
cities,
בְּצֻרוֹת֮bĕṣurôtbeh-tsoo-ROTE
fat
a
and
וַֽאֲדָמָ֣הwaʾădāmâva-uh-da-MA
land,
שְׁמֵנָה֒šĕmēnāhsheh-may-NA
and
possessed
וַיִּֽירְשׁ֡וּwayyîrĕšûva-yee-reh-SHOO
houses
בָּתִּ֣יםbottîmboh-TEEM
full
מְלֵֽאִיםmĕlēʾîmmeh-LAY-eem
of
all
כָּלkālkahl
goods,
ט֠וּבṭûbtoov
wells
בֹּר֨וֹתbōrôtboh-ROTE
digged,
חֲצוּבִ֜יםḥăṣûbîmhuh-tsoo-VEEM
vineyards,
כְּרָמִ֧יםkĕrāmîmkeh-ra-MEEM
and
oliveyards,
וְזֵיתִ֛יםwĕzêtîmveh-zay-TEEM
fruit
and
וְעֵ֥ץwĕʿēṣveh-AYTS
trees
מַֽאֲכָ֖לmaʾăkālma-uh-HAHL
in
abundance:
לָרֹ֑בlārōbla-ROVE
so
they
did
eat,
וַיֹּֽאכְל֤וּwayyōʾkĕlûva-yoh-heh-LOO
filled,
were
and
וַֽיִּשְׂבְּעוּ֙wayyiśbĕʿûva-yees-beh-OO
and
became
fat,
וַיַּשְׁמִ֔ינוּwayyašmînûva-yahsh-MEE-noo
themselves
delighted
and
וַיִּֽתְעַדְּנ֖וּwayyitĕʿaddĕnûva-yee-teh-ah-deh-NOO
in
thy
great
בְּטֽוּבְךָ֥bĕṭûbĕkābeh-too-veh-HA
goodness.
הַגָּדֽוֹל׃haggādôlha-ɡa-DOLE


Tags அவர்கள் அரணான பட்டணங்களையும் செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும் வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்
நெகேமியா 9:25 Concordance நெகேமியா 9:25 Interlinear நெகேமியா 9:25 Image