எண்ணாகமம் 1:18
இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.
Tamil Indian Revised Version
இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லோரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள்தங்கள் குடும்பத்தின்படியும், முன்னோர்களுடைய வம்சத்தின்படியும், பெயர் கணக்கின்படியும், இருபது வயதுள்ளவர்கள்முதல் தலைதலையாகத் தங்களுடைய வம்சாவளியைத் தெரிவித்தார்கள்.
Tamil Easy Reading Version
மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்துக் கூட்டினர். பிறகு, அவர்கள் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரங்களின்படி பட்டியலிடப்பட்டனர். இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள எல்லா ஆண்களும் பட்டியலிடப்பட்டனர்.
திருவிவிலியம்
இரண்டாம் மாதம் முதல் நாளன்று அவர்கள் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுகூட்டினர். அவர்கள் தங்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணிக்கைப்படி, தலைக்கட்டுவாரியாக இருபதோ அதற்குமேலோ வயதுடையவர்களைப் பதிவு செய்தனர்.⒫
King James Version (KJV)
And they assembled all the congregation together on the first day of the second month, and they declared their pedigrees after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, by their polls.
American Standard Version (ASV)
And they assembled all the congregation together on the first day of the second month; and they declared their pedigrees after their families, by their fathers’ houses, according to the number of the names, from twenty years old and upward, by their polls.
Bible in Basic English (BBE)
And they got together all the people on the first day of the second month; and everyone made clear his family and his father’s house, by the number of the names, from twenty years old and over.
Darby English Bible (DBY)
and gathered the whole assembly together on the first of the second month. And they declared their pedigrees after their families, according to their fathers’ houses, by the number of the names, from twenty years old and upward, according to their polls.
Webster’s Bible (WBT)
And they assembled all the congregation on the first day of the second month, and they declared their pedigrees after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, by their polls.
World English Bible (WEB)
They assembled all the congregation together on the first day of the second month; and they declared their ancestry by their families, by their fathers’ houses, according to the number of the names, from twenty years old and upward, one by one.
Young’s Literal Translation (YLT)
and all the company they assembled on the first of the second month, and they declare their births, by their families, by the house of their fathers, in the number of names from a son of twenty years and upward, by their polls,
எண்ணாகமம் Numbers 1:18
இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்குή், பߠΤாக்கγுடைί வή்சத்தߠΩ்படοக்கும், நாமத்தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்.
And they assembled all the congregation together on the first day of the second month, and they declared their pedigrees after their families, by the house of their fathers, according to the number of the names, from twenty years old and upward, by their polls.
| And together assembled they | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| all | כָּל | kāl | kahl |
| the congregation | הָֽעֵדָ֜ה | hāʿēdâ | ha-ay-DA |
| on the first | הִקְהִ֗ילוּ | hiqhîlû | heek-HEE-loo |
| second the of day | בְּאֶחָד֙ | bĕʾeḥād | beh-eh-HAHD |
| month, | לַחֹ֣דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| pedigrees their declared they and | הַשֵּׁנִ֔י | haššēnî | ha-shay-NEE |
| after | וַיִּתְיַֽלְד֥וּ | wayyityaldû | va-yeet-yahl-DOO |
| families, their | עַל | ʿal | al |
| by the house | מִשְׁפְּחֹתָ֖ם | mišpĕḥōtām | meesh-peh-hoh-TAHM |
| fathers, their of | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
| according to the number | אֲבֹתָ֑ם | ʾăbōtām | uh-voh-TAHM |
| names, the of | בְּמִסְפַּ֣ר | bĕmispar | beh-mees-PAHR |
| from twenty | שֵׁמ֗וֹת | šēmôt | shay-MOTE |
| years | מִבֶּ֨ן | mibben | mee-BEN |
| old | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| upward, and | שָׁנָ֛ה | šānâ | sha-NA |
| by their polls. | וָמַ֖עְלָה | wāmaʿlâ | va-MA-la |
| לְגֻלְגְּלֹתָֽם׃ | lĕgulgĕlōtām | leh-ɡool-ɡeh-loh-TAHM |
Tags இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள் அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்குή் பߠΤாக்கγுடைί வή்சத்தߠΩ்படοக்கும் நாமத்தொகையின்படிக்கும் இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள்
எண்ணாகமம் 1:18 Concordance எண்ணாகமம் 1:18 Interlinear எண்ணாகமம் 1:18 Image