எண்ணாகமம் 1:19
இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.
Tamil Indian Revised Version
இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களை சீனாய் வனாந்திரத்தில் எண்ணிப்பார்த்தான்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய கட்டளையின்படியே மோசே சரியாக செய்து முடித்தான். ஜனங்கள் சீனாய் பாலைவனத்தில் இருக்கும்போதே, மோசே அவர்களை எண்ணிக் கணக்கிட்டான்.
திருவிவிலியம்
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தும் இதுவே; அவ்வாறே அவர் சீனாய்ப் பாலைநிலத்தில் அவர்களை எண்ணினார்.⒫
King James Version (KJV)
As the LORD commanded Moses, so he numbered them in the wilderness of Sinai.
American Standard Version (ASV)
As Jehovah commanded Moses, so he numbered them in the wilderness of Sinai.
Bible in Basic English (BBE)
As the Lord had given orders to Moses, so they were numbered by him in the waste place of Sinai.
Darby English Bible (DBY)
As Jehovah had commanded Moses, so he numbered them in the wilderness of Sinai.
Webster’s Bible (WBT)
As the LORD commanded Moses, so he numbered them in the wilderness of Sinai.
World English Bible (WEB)
As Yahweh commanded Moses, so he numbered them in the wilderness of Sinai.
Young’s Literal Translation (YLT)
as Jehovah hath commanded Moses; and he numbereth them in the wilderness of Sinai.
எண்ணாகமம் Numbers 1:19
இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்.
As the LORD commanded Moses, so he numbered them in the wilderness of Sinai.
| As | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
| commanded | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Moses, | מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH |
| numbered he so | וַֽיִּפְקְדֵ֖ם | wayyipqĕdēm | va-yeef-keh-DAME |
| them in the wilderness | בְּמִדְבַּ֥ר | bĕmidbar | beh-meed-BAHR |
| of Sinai. | סִינָֽי׃ | sînāy | see-NAI |
Tags இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்
எண்ணாகமம் 1:19 Concordance எண்ணாகமம் 1:19 Interlinear எண்ணாகமம் 1:19 Image