Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 1:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 1 எண்ணாகமம் 1:44

எண்ணாகமம் 1:44
எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய கோத்திரங்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்திற்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.

Tamil Easy Reading Version
மோசேயும், ஆரோனும், பன்னிரண்டு இஸ்ரவேல் தலைவர்களும், இந்த ஜனங்களை எண்ணினார்கள். (ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒவ்வொரு தலைவர் இருந்தனர்.)

திருவிவிலியம்
மூதாதையர் ஒவ்வொருவரின் வீட்டு முதல்வர்களான தலைவர் பன்னிருவரின் துணையுடன் மோசேயாலும் ஆரோனாலும் எண்ணப்பட்டவர்கள் இவர்களே.

Numbers 1:43Numbers 1Numbers 1:45

King James Version (KJV)
These are those that were numbered, which Moses and Aaron numbered, and the princes of Israel, being twelve men: each one was for the house of his fathers.

American Standard Version (ASV)
These are they that were numbered, whom Moses and Aaron numbered, and the princes of Israel, being twelve men: they were each one for his fathers’ house.

Bible in Basic English (BBE)
These are they who were numbered by Moses and Aaron and by the twelve chiefs of Israel, one from every tribe.

Darby English Bible (DBY)
These are those that were numbered, whom Moses and Aaron numbered, and the princes of Israel, the twelve men: each one was for the house of his fathers.

Webster’s Bible (WBT)
These are those that were numbered, which Moses and Aaron numbered, and the princes of Israel, being twelve men: each one was for the house of his fathers.

World English Bible (WEB)
These are those who were numbered, whom Moses and Aaron numbered, and the princes of Israel, being twelve men: they were each one for his fathers’ house.

Young’s Literal Translation (YLT)
These `are’ those numbered, whom Moses numbered — Aaron also, and the princes of Israel, twelve men — each for the house of his fathers, they have been.

எண்ணாகமம் Numbers 1:44
எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.
These are those that were numbered, which Moses and Aaron numbered, and the princes of Israel, being twelve men: each one was for the house of his fathers.

These
אֵ֣לֶּהʾēlleA-leh
are
those
that
were
numbered,
הַפְּקֻדִ֡יםhappĕqudîmha-peh-koo-DEEM
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
Moses
פָּקַ֨דpāqadpa-KAHD
and
Aaron
מֹשֶׁ֤הmōšemoh-SHEH
numbered,
וְאַֽהֲרֹן֙wĕʾahărōnveh-ah-huh-RONE
and
the
princes
וּנְשִׂיאֵ֣יûnĕśîʾêoo-neh-see-A
Israel,
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
being
twelve
שְׁנֵ֥יםšĕnêmsheh-NAME

עָשָׂ֖רʿāśārah-SAHR
men:
each
אִ֑ישׁʾîšeesh
one
אִישׁʾîšeesh
was
אֶחָ֥דʾeḥādeh-HAHD
for
the
house
לְבֵיתlĕbêtleh-VATE
of
his
fathers.
אֲבֹתָ֖יוʾăbōtāywuh-voh-TAV
הָיֽוּ׃hāyûHAI-oo


Tags எண்ணப்பட்டவர்கள் இவர்களே மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்
எண்ணாகமம் 1:44 Concordance எண்ணாகமம் 1:44 Interlinear எண்ணாகமம் 1:44 Image