Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:13

எண்ணாகமம் 10:13
இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
இப்படியே கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பயணம் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
இதுவே இஸ்ரவேல் ஜனங்கள் தம் முகாமை கலைத்துவிட்டு, முதல் முதலாக புறப்பட்ட சம்பவம் ஆகும். மோசேயிடம் கர்த்தர் ஆணையிட்டபடியே அவர்கள் நகர்ந்து சென்றனர்.

திருவிவிலியம்
மோசே வழிவந்த கடவுளின் கட்டளைப்படி இப்பொழுது முதன்முறையாக அவர்கள் புறப்பட்டனர்.

Numbers 10:12Numbers 10Numbers 10:14

King James Version (KJV)
And they first took their journey according to the commandment of the LORD by the hand of Moses.

American Standard Version (ASV)
And they first took their journey according to the commandment of Jehovah by Moses.

Bible in Basic English (BBE)
They went forward for the first time on their journey as the Lord had given orders by the hand of Moses.

Darby English Bible (DBY)
And they first took their journey, according to the commandment of Jehovah through Moses.

Webster’s Bible (WBT)
And they first took their journey according to the commandment of the LORD by the hand of Moses.

World English Bible (WEB)
They first took their journey according to the commandment of Yahweh by Moses.

Young’s Literal Translation (YLT)
and they journey at first, by the command of Jehovah, in the hand of Moses.

எண்ணாகமம் Numbers 10:13
இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.
And they first took their journey according to the commandment of the LORD by the hand of Moses.

And
they
first
וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
took
their
journey
בָּרִֽאשֹׁנָ֑הbāriʾšōnâba-ree-shoh-NA
according
to
עַלʿalal
commandment
the
פִּ֥יpee
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
by
the
hand
בְּיַדbĕyadbeh-YAHD
of
Moses.
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH


Tags இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்
எண்ணாகமம் 10:13 Concordance எண்ணாகமம் 10:13 Interlinear எண்ணாகமம் 10:13 Image