Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:4

எண்ணாகமம் 10:4
ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.

Tamil Indian Revised Version
ஒன்றைமட்டும் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களாகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.

Tamil Easy Reading Version
ஆனால் ஒரே ஒரு எக்காளத்தை மட்டும் பெருந்தொனியாகத் தொடர்ந்து ஊதினால், தலைவர்கள் மட்டும், உன்னைச் சந்திக்க கூடிவர வேண்டும். (தலைவர்கள் என்பது 12 இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்கள் ஆகும்.)

திருவிவிலியம்
ஆனால், ஒன்றை மட்டும் ஊதினால், இஸ்ரயேலின் ஆயிரத்தவர் தலைவர்களாகிய முதல்வர்கள் உன்னிடத்தில் கூடிவருவார்கள்.

Title
எழுபது முதிய தலைவர்கள்

Numbers 10:3Numbers 10Numbers 10:5

King James Version (KJV)
And if they blow but with one trumpet, then the princes, which are heads of the thousands of Israel, shall gather themselves unto thee.

American Standard Version (ASV)
And if they blow but one, then the princes, the heads of the thousands of Israel, shall gather themselves unto thee.

Bible in Basic English (BBE)
If only one of them is sounded, then the chiefs, the heads of the thousands of Israel, are to come to you.

Darby English Bible (DBY)
And if they blow with one, then the princes, the heads of the thousands of Israel, shall gather unto thee.

Webster’s Bible (WBT)
And if they blow but with one trumpet, then the princes, who are heads of the thousands of Israel, shall assemble themselves to thee.

World English Bible (WEB)
If they blow but one, then the princes, the heads of the thousands of Israel, shall gather themselves to you.

Young’s Literal Translation (YLT)
And if with one they blow, then have the princes, heads of the thousands of Israel, met together unto thee;

எண்ணாகமம் Numbers 10:4
ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.
And if they blow but with one trumpet, then the princes, which are heads of the thousands of Israel, shall gather themselves unto thee.

And
if
וְאִםwĕʾimveh-EEM
they
blow
בְּאַחַ֖תbĕʾaḥatbeh-ah-HAHT
one
with
but
יִתְקָ֑עוּyitqāʿûyeet-KA-oo
trumpet,
then
the
princes,
וְנֽוֹעֲד֤וּwĕnôʿădûveh-noh-uh-DOO
heads
are
which
אֵלֶ֙יךָ֙ʾēlêkāay-LAY-HA
of
the
thousands
הַנְּשִׂיאִ֔יםhannĕśîʾîmha-neh-see-EEM
Israel,
of
רָאשֵׁ֖יrāʾšêra-SHAY
shall
gather
themselves
אַלְפֵ֥יʾalpêal-FAY
unto
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்
எண்ணாகமம் 10:4 Concordance எண்ணாகமம் 10:4 Interlinear எண்ணாகமம் 10:4 Image