எண்ணாகமம் 10:6
அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அவைகளை நீங்கள் இரண்டாவது முறை பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற முகாம்கள் புறப்படவேண்டும்; அவர்களைப் புறப்படச்செய்வதற்கு பெருந்தொனியாக முழக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இரண்டாவது முறை குறைந்த நேரம் ஊதினால், ஆசரிப்புக் கூடாரத்தின் தென் பக்கத்தில் பாளையமிட்ட குடும்பங்கள் நகர வேண்டும்.
திருவிவிலியம்
அத்துடன் இரண்டாம் முறை நீ பெருந்தொனியாய் ஊதுகையில் தென்புறப் பாளையங்கள் புறப்படும்; அவர்கள் புறப்படும் போதெல்லாம் பெருந்தொனியாய் ஊத வேண்டும்.
King James Version (KJV)
When ye blow an alarm the second time, then the camps that lie on the south side shall take their journey: they shall blow an alarm for their journeys.
American Standard Version (ASV)
And when ye blow an alarm the second time, the camps that lie on the south side shall take their journey: they shall blow an alarm for their journeys.
Bible in Basic English (BBE)
At the sound of a second loud note, the tents on the south side are to go forward: the loud note will be the sign to go forward.
Darby English Bible (DBY)
And when ye blow an alarm the second time, the camps that lie southward shall set forward; they shall blow an alarm on their setting forward.
Webster’s Bible (WBT)
When ye blow an alarm the second time, then the camps that lie on the south side shall take their journey: they shall blow an alarm for their journeys.
World English Bible (WEB)
When you blow an alarm the second time, the camps that lie on the south side shall take their journey: they shall blow an alarm for their journeys.
Young’s Literal Translation (YLT)
`And ye have blown — a second shout, and the camps which are encamping southward have journeyed; a shout they blow for their journeys.
எண்ணாகமம் Numbers 10:6
அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.
When ye blow an alarm the second time, then the camps that lie on the south side shall take their journey: they shall blow an alarm for their journeys.
| When ye blow | וּתְקַעְתֶּ֤ם | ûtĕqaʿtem | oo-teh-ka-TEM |
| an alarm | תְּרוּעָה֙ | tĕrûʿāh | teh-roo-AH |
| time, second the | שֵׁנִ֔ית | šēnît | shay-NEET |
| then the camps | וְנָֽסְעוּ֙ | wĕnāsĕʿû | veh-na-seh-OO |
| that lie | הַֽמַּחֲנ֔וֹת | hammaḥănôt | ha-ma-huh-NOTE |
| side south the on | הַֽחֹנִ֖ים | haḥōnîm | ha-hoh-NEEM |
| shall take their journey: | תֵּימָ֑נָה | têmānâ | tay-MA-na |
| blow shall they | תְּרוּעָ֥ה | tĕrûʿâ | teh-roo-AH |
| an alarm | יִתְקְע֖וּ | yitqĕʿû | yeet-keh-OO |
| for their journeys. | לְמַסְעֵיהֶֽם׃ | lĕmasʿêhem | leh-mahs-ay-HEM |
Tags அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்
எண்ணாகமம் 10:6 Concordance எண்ணாகமம் 10:6 Interlinear எண்ணாகமம் 10:6 Image