எண்ணாகமம் 11:15
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
Tamil Indian Revised Version
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என்னுடைய உபத்திரவத்தை நான் காணாதபடி இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
Tamil Easy Reading Version
இதுபோல் தொடர்ந்து நீர் எனக்கு அவர்களின் தொல்லைகளைக் கொடுப்பதாக இருந்தால், இப்போது என்னைக் கொன்றுவிடும். உமது ஊழியனாக என்னை ஏற்றுக்கொண்டால், இப்போது எனக்கு மரணத்தைத் தாரும். நான், என் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவேன்” என்றான்!
திருவிவிலியம்
இப்படியே எனக்குச் செய்வீரானால் உடனே என்னைக் கொன்றுவிடும்; உம் பார்வையில் எனக்குத் தயை கிடைத்தால் இந்தக் கொடுமையை நான் காணாதிருக்கட்டும்.”⒫
King James Version (KJV)
And if thou deal thus with me, kill me, I pray thee, out of hand, if I have found favor in thy sight; and let me not see my wretchedness.
American Standard Version (ASV)
And if thou deal thus with me, kill me, I pray thee, out of hand, if I have found favor in thy sight; and let me not see my wretchedness.
Bible in Basic English (BBE)
If this is to be my fate, put me to death now in answer to my prayer, if I have grace in your eyes; and let me not see my shame.
Darby English Bible (DBY)
And if thou deal thus with me, slay me, I pray thee, if I have found favour in thine eyes, that I may not behold my wretchedness.
Webster’s Bible (WBT)
And if thou dealest thus with me, kill me, I pray thee, out of hand, if I have found favor in thy sight; and let me not see my wretchedness.
World English Bible (WEB)
If you deal thus with me, please kill me out of hand, if I have found favor in your sight; and let me not see my wretchedness.
Young’s Literal Translation (YLT)
and if thus Thou art doing to me — slay me, I pray Thee; slay, if I have found grace in thine eyes, and let me not look on mine affliction.’
எண்ணாகமம் Numbers 11:15
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
And if thou deal thus with me, kill me, I pray thee, out of hand, if I have found favor in thy sight; and let me not see my wretchedness.
| And if | וְאִם | wĕʾim | veh-EEM |
| thou | כָּ֣כָה׀ | kākâ | KA-ha |
| deal | אַתְּ | ʾat | at |
| thus | עֹ֣שֶׂה | ʿōśe | OH-seh |
| kill me, with | לִּ֗י | lî | lee |
| me, I pray thee, | הָרְגֵ֤נִי | horgēnî | hore-ɡAY-nee |
| out of hand, | נָא֙ | nāʾ | na |
| if | הָרֹ֔ג | hārōg | ha-ROɡE |
| I have found | אִם | ʾim | eem |
| favour | מָצָ֥אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
| in thy sight; | חֵ֖ן | ḥēn | hane |
| not me let and | בְּעֵינֶ֑יךָ | bĕʿênêkā | beh-ay-NAY-ha |
| see | וְאַל | wĕʾal | veh-AL |
| my wretchedness. | אֶרְאֶ֖ה | ʾerʾe | er-EH |
| בְּרָֽעָתִֽי׃ | bĕrāʿātî | beh-RA-ah-TEE |
Tags உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால் இப்படி எனக்குச் செய்யாமல் என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்
எண்ணாகமம் 11:15 Concordance எண்ணாகமம் 11:15 Interlinear எண்ணாகமம் 11:15 Image