Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 11:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 11 எண்ணாகமம் 11:24

எண்ணாகமம் 11:24
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை மக்களுக்குச் சொல்லி, மக்களின் மூப்பர்களில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

Tamil Easy Reading Version
எனவே, ஜனங்களோடு பேச மோசே வெளியே சென்றான். கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் மோசே ஜனங்களிடம் கூறினான். பின் 70 முதிய இஸ்ரவேல் தலைவர்களைக் கூட்டி அழைத்து வந்தான். ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி நிற்குமாறு அவர்களிடம் கூறினான்.

திருவிவிலியம்
அவ்வாறே, மோசே வெளியே சென்று மக்களிடம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறினார்; மக்களின் மூப்பரில் எழுபது பேரை அழைத்துக் கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தி வைத்தார்.

Numbers 11:23Numbers 11Numbers 11:25

King James Version (KJV)
And Moses went out, and told the people the words of the LORD, and gathered the seventy men of the elders of the people, and set them round about the tabernacle.

American Standard Version (ASV)
And Moses went out, and told the people the words of Jehovah: and he gathered seventy men of the elders of the people, and set them round about the Tent.

Bible in Basic English (BBE)
And Moses went out and gave the people the words of the Lord: and he took seventy of the responsible men of the people, placing them round the Tent.

Darby English Bible (DBY)
And Moses went out and told the people the words of Jehovah; and he gathered the seventy men of the elders of the people, and set them round about the tent.

Webster’s Bible (WBT)
And Moses went out, and told the people the words of the LORD, and gathered the seventy men of the elders of the people, and set them around the tabernacle.

World English Bible (WEB)
Moses went out, and told the people the words of Yahweh: and he gathered seventy men of the elders of the people, and set them round about the Tent.

Young’s Literal Translation (YLT)
And Moses goeth out, and speaketh unto the people the words of Jehovah, and gathereth seventy men of the elders of the people, and causeth them to stand round about the tent,

எண்ணாகமம் Numbers 11:24
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
And Moses went out, and told the people the words of the LORD, and gathered the seventy men of the elders of the people, and set them round about the tabernacle.

And
Moses
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
went
out,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
and
told
וַיְדַבֵּר֙waydabbērvai-da-BARE

אֶלʾelel
people
the
הָעָ֔םhāʿāmha-AM

אֵ֖תʾētate
the
words
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
of
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
gathered
and
וַיֶּֽאֱסֹ֞ףwayyeʾĕsōpva-yeh-ay-SOFE
the
seventy
שִׁבְעִ֥יםšibʿîmsheev-EEM
men
אִישׁ֙ʾîšeesh
of
the
elders
מִזִּקְנֵ֣יmizziqnêmee-zeek-NAY
people,
the
of
הָעָ֔םhāʿāmha-AM
and
set
וַֽיַּעֲמֵ֥דwayyaʿămēdva-ya-uh-MADE
them
round
about
אֹתָ֖םʾōtāmoh-TAHM
the
tabernacle.
סְבִיבֹ֥תsĕbîbōtseh-vee-VOTE
הָאֹֽהֶל׃hāʾōhelha-OH-hel


Tags அப்பொழுது மோசே புறப்பட்டு கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்
எண்ணாகமம் 11:24 Concordance எண்ணாகமம் 11:24 Interlinear எண்ணாகமம் 11:24 Image