எண்ணாகமம் 11:26
அப்பொழுது இரண்டுபேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன்பேர் எல்தாத், மற்றவன்பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இரண்டு பேர் முகாமில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்திற்குப் போகப் புறப்படாமலிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், முகாமில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது எல்தாத், மேதாத் எனும் இரு முதிய தலைவர்கள் மட்டும் கூடாரத்திற்கு வெளியே போகவில்லை. அவர்களின் பெயர் முதிய தலைவர்களின் பட்டியலில் இருந்தது. எனினும் அவர்கள் கூடாரத்திற்குள்ளேயே இருந்துவிட்டனர். எனினும் அவர்கள் மீதும் ஆவி வந்தது. அவர்கள் கூடாரத்திற்குள்ளிருந்தே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
திருவிவிலியம்
இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கிவிட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள் மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால், அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை; ஆகவே, அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்குரைத்தனர்;
King James Version (KJV)
But there remained two of the men in the camp, the name of the one was Eldad, and the name of the other Medad: and the spirit rested upon them; and they were of them that were written, but went not out unto the tabernacle: and they prophesied in the camp.
American Standard Version (ASV)
But there remained two men in the camp, the name of the one was Eldad, and the name of the other Medad: and the Spirit rested upon them; and they were of them that were written, but had not gone out unto the Tent; and they prophesied in the camp.
Bible in Basic English (BBE)
But two men were still in the tent-circle one of them named Eldad and the other Medad: and the spirit came to rest on them; they were among those who had been sent for, but they had not gone out to the Tent: and the prophet’s power came on them in the tent-circle.
Darby English Bible (DBY)
And two men remained in the camp, the name of the one, Eldad, and the name of the other, Medad; and the Spirit rested upon them (and they were among them that were written, but they had not gone out to the tent); and they prophesied in the camp.
Webster’s Bible (WBT)
But there remained two of the men in the camp, the name of the one was Eldad, and the name of the other Medad: and the spirit rested upon them, and they were of them that were described, but went not out to the tabernacle: and they prophesied in the camp.
World English Bible (WEB)
But there remained two men in the camp, the name of the one was Eldad, and the name of the other Medad: and the Spirit rested on them; and they were of those who were written, but had not gone out to the Tent; and they prophesied in the camp.
Young’s Literal Translation (YLT)
And two of the men are left in the camp, the name of the one `is’ Eldad, and the name of the second Medad, and the spirit resteth upon them, (and they are among those written, and have not gone out to the tent), and they prophesy in the camp;
எண்ணாகமம் Numbers 11:26
அப்பொழுது இரண்டுபேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன்பேர் எல்தாத், மற்றவன்பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
But there remained two of the men in the camp, the name of the one was Eldad, and the name of the other Medad: and the spirit rested upon them; and they were of them that were written, but went not out unto the tabernacle: and they prophesied in the camp.
| But there remained | וַיִּשָּֽׁאֲר֣וּ | wayyiššāʾărû | va-yee-sha-uh-ROO |
| two | שְׁנֵֽי | šĕnê | sheh-NAY |
| men the of | אֲנָשִׁ֣ים׀ | ʾănāšîm | uh-na-SHEEM |
| in the camp, | בַּֽמַּחֲנֶ֡ה | bammaḥăne | ba-ma-huh-NEH |
| the name | שֵׁ֣ם | šēm | shame |
| one the of | הָֽאֶחָ֣ד׀ | hāʾeḥād | ha-eh-HAHD |
| was Eldad, | אֶלְדָּ֡ד | ʾeldād | el-DAHD |
| name the and | וְשֵׁם֩ | wĕšēm | veh-SHAME |
| of the other | הַשֵּׁנִ֨י | haššēnî | ha-shay-NEE |
| Medad: | מֵידָ֜ד | mêdād | may-DAHD |
| spirit the and | וַתָּ֧נַח | wattānaḥ | va-TA-nahk |
| rested | עֲלֵהֶ֣ם | ʿălēhem | uh-lay-HEM |
| upon | הָר֗וּחַ | hārûaḥ | ha-ROO-ak |
| them; and they | וְהֵ֙מָּה֙ | wĕhēmmāh | veh-HAY-MA |
| written, were that them of were | בַּכְּתֻבִ֔ים | bakkĕtubîm | ba-keh-too-VEEM |
| out not went but | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| יָֽצְא֖וּ | yāṣĕʾû | ya-tseh-OO | |
| unto the tabernacle: | הָאֹ֑הֱלָה | hāʾōhĕlâ | ha-OH-hay-la |
| prophesied they and | וַיִּֽתְנַבְּא֖וּ | wayyitĕnabbĕʾû | va-yee-teh-na-beh-OO |
| in the camp. | בַּֽמַּחֲנֶֽה׃ | bammaḥăne | BA-ma-huh-NEH |
Tags அப்பொழுது இரண்டுபேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள் ஒருவன்பேர் எல்தாத் மற்றவன்பேர் மேதாத் அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும் கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள் அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்
எண்ணாகமம் 11:26 Concordance எண்ணாகமம் 11:26 Interlinear எண்ணாகமம் 11:26 Image