எண்ணாகமம் 11:34
இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
Tamil Indian Revised Version
ஆசைப்பட்ட மக்களை அங்கே அடக்கம்செய்ததால், அந்த இடத்திற்குக் கிப்ரோத் அத்தாவா என்று பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
எனவே ஜனங்கள் அந்த இடத்திற்கு “கிப்ரோத் அத்தாவா” என்று பெயர் வைத்தனர். இறைச்சி மேல் அதிக ஆசை கொண்டு மரித்தவர்கள் புதைக்கப்பட்ட இடம் என்று இதற்கு பொருள்.
திருவிவிலியம்
ஆகவே, அந்த இடத்துக்கு கிப்ரோத்து அத்தாவா* என்ற பெயர் வழங்கியது. ஏனெனில், பெருவிருப்புக் கொண்டிருந்த மக்களை அவர்கள் அங்கேயே புதைத்து விட்டனர்.
King James Version (KJV)
And he called the name of that place Kibrothhattaavah: because there they buried the people that lusted.
American Standard Version (ASV)
And the name of that place was called Kibrothhattaavah, because there they buried the people that lusted.
Bible in Basic English (BBE)
So that place was named Kibroth-hattaavah; because there they put in the earth the bodies of the people who had given way to their desires.
Darby English Bible (DBY)
And they called the name of that place Kibroth-hattaavah; because there they buried the people who lusted.
Webster’s Bible (WBT)
And he called the name of that place Kibroth-hattaavah: because there they buried the people that lusted.
World English Bible (WEB)
The name of that place was called Kibrothhattaavah, because there they buried the people who lusted.
Young’s Literal Translation (YLT)
and `one’ calleth the name of that place Kibroth-Hattaavah, for there they have buried the people who lust.
எண்ணாகமம் Numbers 11:34
இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
And he called the name of that place Kibrothhattaavah: because there they buried the people that lusted.
| And he called | וַיִּקְרָ֛א | wayyiqrāʾ | va-yeek-RA |
| אֶת | ʾet | et | |
| the name | שֵֽׁם | šēm | shame |
| of that | הַמָּק֥וֹם | hammāqôm | ha-ma-KOME |
| place | הַה֖וּא | hahûʾ | ha-HOO |
| Kibroth-hattaavah: | קִבְר֣וֹת | qibrôt | keev-ROTE |
| because | הַֽתַּאֲוָ֑ה | hattaʾăwâ | ha-ta-uh-VA |
| there | כִּי | kî | kee |
| they buried | שָׁם֙ | šām | shahm |
| קָֽבְר֔וּ | qābĕrû | ka-veh-ROO | |
| the people | אֶת | ʾet | et |
| that lusted. | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| הַמִּתְאַוִּֽים׃ | hammitʾawwîm | ha-meet-ah-WEEM |
Tags இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால் அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்
எண்ணாகமம் 11:34 Concordance எண்ணாகமம் 11:34 Interlinear எண்ணாகமம் 11:34 Image