எண்ணாகமம் 12:1
எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
Tamil Indian Revised Version
எத்தியோப்பியா தேசத்து பெண்ணை மோசே திருமணம்செய்திருந்தபடியால், மிரியாமும் ஆரோனும் அவன் திருமணம்செய்த எத்தியோப்பியா தேசத்து பெண்ணினால் அவனுக்கு விரோதமாகப் பேசி:
Tamil Easy Reading Version
மிரியாமும், ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேச ஆரம்பித்தனர். அவன் ஒரு எத்தியோப்பிய பெண்ணை மணந்துகொண்டதால் அவனைப் பற்றி அவர்கள் அவதூறு பேசினார்கள். அவன் எத்தியோப்பிய பொண்னை மணந்துகொண்டது சரியல்ல என அவர்கள் எண்ணினார்கள்.
திருவிவிலியம்
மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர்.
Title
மிரியாமும் ஆரோனும் மோசே பற்றி முறையிடல்
Other Title
மிரியாம் தண்டிக்கப்படல்
King James Version (KJV)
And Miriam and Aaron spake against Moses because of the Ethiopian woman whom he had married: for he had married an Ethiopian woman.
American Standard Version (ASV)
And Miriam and Aaron spake against Moses because of the Cushite woman whom he had married; for he had married a Cushite woman.
Bible in Basic English (BBE)
Now Miriam and Aaron said evil against Moses, because of the Cushite woman to whom he was married, for he had taken a Cushite woman as his wife.
Darby English Bible (DBY)
And Miriam and Aaron spoke against Moses because of the Ethiopian woman whom he had taken; for he had taken a Cushite as wife.
Webster’s Bible (WBT)
And Miriam and Aaron spoke against Moses because of the Cushite woman whom he had married: for he had married a Cushite woman.
World English Bible (WEB)
Miriam and Aaron spoke against Moses because of the Cushite woman whom he had married; for he had married a Cushite woman.
Young’s Literal Translation (YLT)
And Miriam speaketh — Aaron also — against Moses concerning the circumstance of the Cushite woman whom he had taken: for a Cushite woman he had taken;
எண்ணாகமம் Numbers 12:1
எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
And Miriam and Aaron spake against Moses because of the Ethiopian woman whom he had married: for he had married an Ethiopian woman.
| And Miriam | וַתְּדַבֵּ֨ר | wattĕdabbēr | va-teh-da-BARE |
| and Aaron | מִרְיָ֤ם | miryām | meer-YAHM |
| spake | וְאַֽהֲרֹן֙ | wĕʾahărōn | veh-ah-huh-RONE |
| Moses against | בְּמֹשֶׁ֔ה | bĕmōše | beh-moh-SHEH |
| because | עַל | ʿal | al |
| of | אֹד֛וֹת | ʾōdôt | oh-DOTE |
| the Ethiopian | הָֽאִשָּׁ֥ה | hāʾiššâ | ha-ee-SHA |
| woman | הַכֻּשִׁ֖ית | hakkušît | ha-koo-SHEET |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he had married: | לָקָ֑ח | lāqāḥ | la-KAHK |
| for | כִּֽי | kî | kee |
| married had he | אִשָּׁ֥ה | ʾiššâ | ee-SHA |
| an Ethiopian | כֻשִׁ֖ית | kušît | hoo-SHEET |
| woman. | לָקָֽח׃ | lāqāḥ | la-KAHK |
Tags எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால் மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி
எண்ணாகமம் 12:1 Concordance எண்ணாகமம் 12:1 Interlinear எண்ணாகமம் 12:1 Image