Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 12:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 12 எண்ணாகமம் 12:15

எண்ணாகமம் 12:15
அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே மிரியாம் ஏழு நாட்கள் முகாமிற்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படும்வரை மக்கள் பயணம் செய்யாமலிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆகையால் அவர்கள் மிரியாமை ஏழு நாட்கள் முகாமிற்கு வெளியே வைத்திருந்தனர். அவளைத் திரும்பக் கூடாரத்திற்குள் அழைத்துக்கொள்ளும்வரை அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

திருவிவிலியம்
அவ்வாறே மிரியாம் ஏழு நாள்கள் பாளையத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் மறுபடியும் உள்ளே கொண்டு வரப்படும்வரை மக்கள் தங்கள் பயணத்தைத் தொடரவில்லை.

Numbers 12:14Numbers 12Numbers 12:16

King James Version (KJV)
And Miriam was shut out from the camp seven days: and the people journeyed not till Miriam was brought in again.

American Standard Version (ASV)
And Miriam was shut up without the camp seven days: and the people journeyed not till Miriam was brought in again.

Bible in Basic English (BBE)
So Miriam was shut up outside the tent-circle for seven days: and the people did not go forward on their journey till Miriam had come in again.

Darby English Bible (DBY)
And Miriam was shut outside the camp seven days; and the people did not journey till Miriam was received in [again].

Webster’s Bible (WBT)
And Miriam was shut out from the camp seven days: and the people journeyed not till Miriam was brought in again.

World English Bible (WEB)
Miriam was shut up outside of the camp seven days: and the people didn’t travel until Miriam was brought in again.

Young’s Literal Translation (YLT)
And Miriam is shut out at the outside of the camp seven days, and the people hath not journeyed till Miriam is gathered;

எண்ணாகமம் Numbers 12:15
அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.
And Miriam was shut out from the camp seven days: and the people journeyed not till Miriam was brought in again.

And
Miriam
וַתִּסָּגֵ֥רwattissāgērva-tee-sa-ɡARE
was
shut
מִרְיָ֛םmiryāmmeer-YAHM
out
מִח֥וּץmiḥûṣmee-HOOTS
camp
the
from
לַֽמַּחֲנֶ֖הlammaḥănela-ma-huh-NEH
seven
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
days:
יָמִ֑יםyāmîmya-MEEM
people
the
and
וְהָעָם֙wĕhāʿāmveh-ha-AM
journeyed
לֹ֣אlōʾloh
not
נָסַ֔עnāsaʿna-SA
till
עַדʿadad
Miriam
הֵֽאָסֵ֖ףhēʾāsēphay-ah-SAFE
was
brought
in
מִרְיָֽם׃miryāmmeer-YAHM


Tags அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள் மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்
எண்ணாகமம் 12:15 Concordance எண்ணாகமம் 12:15 Interlinear எண்ணாகமம் 12:15 Image