எண்ணாகமம் 12:5
கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
Tamil Easy Reading Version
உயரமான மேகத்திலிருந்து கர்த்தர் இறங்கி வந்து கூடாரத்தின் வாசலில் நின்று: “ஆரோன்! மிரியாம்!” என்று அழைத்தார். ஆரோனும் மிரியாமும் அவரிடம் சென்றனர்.
திருவிவிலியம்
மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர்.
King James Version (KJV)
And the LORD came down in the pillar of the cloud, and stood in the door of the tabernacle, and called Aaron and Miriam: and they both came forth.
American Standard Version (ASV)
And Jehovah came down in a pillar of cloud, and stood at the door of the Tent, and called Aaron and Miriam; and they both came forth.
Bible in Basic English (BBE)
And the Lord came down in a pillar of cloud, taking his place at the door of the Tent, and made Aaron and Miriam come before him.
Darby English Bible (DBY)
And Jehovah came down in the pillar of the cloud, and stood at the entrance of the tent, and called Aaron and Miriam; and they both came forth.
Webster’s Bible (WBT)
And the LORD came down in the pillar of the cloud, and stood in the door of the tabernacle, and called Aaron and Miriam: and they both came forth.
World English Bible (WEB)
Yahweh came down in a pillar of cloud, and stood at the door of the Tent, and called Aaron and Miriam; and they both came forth.
Young’s Literal Translation (YLT)
And Jehovah cometh down in the pillar of the cloud, and standeth at the opening of the tent, and calleth Aaron and Miriam, and they come out both of them.
எண்ணாகமம் Numbers 12:5
கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
And the LORD came down in the pillar of the cloud, and stood in the door of the tabernacle, and called Aaron and Miriam: and they both came forth.
| And the Lord | וַיֵּ֤רֶד | wayyēred | va-YAY-red |
| came down | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| pillar the in | בְּעַמּ֣וּד | bĕʿammûd | beh-AH-mood |
| of the cloud, | עָנָ֔ן | ʿānān | ah-NAHN |
| and stood | וַֽיַּעֲמֹ֖ד | wayyaʿămōd | va-ya-uh-MODE |
| door the in | פֶּ֣תַח | petaḥ | PEH-tahk |
| of the tabernacle, | הָאֹ֑הֶל | hāʾōhel | ha-OH-hel |
| and called | וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA |
| Aaron | אַֽהֲרֹ֣ן | ʾahărōn | ah-huh-RONE |
| Miriam: and | וּמִרְיָ֔ם | ûmiryām | oo-meer-YAHM |
| and they both | וַיֵּֽצְא֖וּ | wayyēṣĕʾû | va-yay-tseh-OO |
| came forth. | שְׁנֵיהֶֽם׃ | šĕnêhem | sheh-nay-HEM |
Tags கர்த்தர் மேகத்தூணில் இறங்கி கூடாரவாசலிலே நின்று ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார் அவர்கள் இருவரும் போனார்கள்
எண்ணாகமம் 12:5 Concordance எண்ணாகமம் 12:5 Interlinear எண்ணாகமம் 12:5 Image