Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 14:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 14 எண்ணாகமம் 14:16

எண்ணாகமம் 14:16
கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

Tamil Indian Revised Version
கர்த்தர் அந்த மக்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விடமுடியாமல் போனபடியால், அவர்களை வனாந்திரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

Tamil Easy Reading Version
‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’

திருவிவிலியம்
“ஆண்டவர் இம்மக்களுக்கு வாக்களித்த நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர இயலாததால் பாலைநிலத்தில் அவர்களைக் கொன்று போட்டார்” என்று சொல்வார்களே!

Numbers 14:15Numbers 14Numbers 14:17

King James Version (KJV)
Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.

American Standard Version (ASV)
Because Jehovah was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.

Bible in Basic English (BBE)
Because the Lord was not able to take this people into the land which he made an oath to give them, he sent destruction on them in the waste land.

Darby English Bible (DBY)
Because Jehovah was not able to bring this people into the land that he had sworn unto them, he has therefore slain them in the wilderness.

Webster’s Bible (WBT)
Because the LORD was not able to bring this people into the land which he swore to them, therefore he hath slain them in the wilderness.

World English Bible (WEB)
Because Yahweh was not able to bring this people into the land which he swore to them, therefore he has slain them in the wilderness.

Young’s Literal Translation (YLT)
From Jehovah’s want of ability to bring in this people unto the land which He hath sworn to them — He doth slaughter them in the wilderness.

எண்ணாகமம் Numbers 14:16
கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.
Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.

Because
the
Lord
מִבִּלְתִּ֞יmibbiltîmee-beel-TEE
was
not
יְכֹ֣לֶתyĕkōletyeh-HOH-let
able
יְהוָ֗הyĕhwâyeh-VA
bring
to
לְהָבִיא֙lĕhābîʾleh-ha-VEE

אֶתʾetet
this
הָעָ֣םhāʿāmha-AM
people
הַזֶּ֔הhazzeha-ZEH
into
אֶלʾelel
land
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
sware
נִשְׁבַּ֣עnišbaʿneesh-BA
slain
hath
he
therefore
them,
unto
לָהֶ֑םlāhemla-HEM
them
in
the
wilderness.
וַיִּשְׁחָטֵ֖םwayyišḥāṭēmva-yeesh-ha-TAME
בַּמִּדְבָּֽר׃bammidbārba-meed-BAHR


Tags கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால் அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே
எண்ணாகமம் 14:16 Concordance எண்ணாகமம் 14:16 Interlinear எண்ணாகமம் 14:16 Image