எண்ணாகமம் 14:17
ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,
Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,
Tamil Easy Reading Version
“இப்போதும், ஆண்டவரே, உமது பலத்தைக் காட்டும்! உம்மைப்பற்றி நீரே சொல்லியிருக்கிறபடி செய்யும்!
திருவிவிலியம்
இப்போதும் உம்மை மன்றாடிக் கேட்கிறேன்; நீர் வாக்களித்தபடி ஆண்டவர் ஆற்றல் சிறப்புறுவதாக.
King James Version (KJV)
And now, I beseech thee, let the power of my Lord be great, according as thou hast spoken, saying,
American Standard Version (ASV)
And now, I pray thee, let the power of the Lord be great, according as thou hast spoken, saying,
Bible in Basic English (BBE)
So now, may my prayer come before you, and let the power of the Lord be great, as you said:
Darby English Bible (DBY)
And now, I beseech thee, let the power of the Lord be great, according as thou hast spoken, saying,
Webster’s Bible (WBT)
And now, I beseech thee, let the power of my Lord be great, according as thou hast spoken, saying,
World English Bible (WEB)
Now please let the power of the Lord be great, according as you have spoken, saying,
Young’s Literal Translation (YLT)
`And now, let, I pray Thee, the power of my Lord be great, as Thou hast spoken, saying:
எண்ணாகமம் Numbers 14:17
ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே,
And now, I beseech thee, let the power of my Lord be great, according as thou hast spoken, saying,
| And now, | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| I beseech thee, | יִגְדַּל | yigdal | yeeɡ-DAHL |
| let the power | נָ֖א | nāʾ | na |
| Lord my of | כֹּ֣חַ | kōaḥ | KOH-ak |
| be great, | אֲדֹנָ֑י | ʾădōnāy | uh-doh-NAI |
| according as | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| thou hast spoken, | דִּבַּ֖רְתָּ | dibbartā | dee-BAHR-ta |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும் அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவரென்றும் குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல் பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும் நீர் சொல்லியிருக்கிறபடியே
எண்ணாகமம் 14:17 Concordance எண்ணாகமம் 14:17 Interlinear எண்ணாகமம் 14:17 Image