எண்ணாகமம் 14:23
அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது.
திருவிவிலியம்
இவர்களில் ஒருவன்கூட இவர்கள் மூதாதையருக்குத் தருவதாக நான் வாக்களித்திருந்த நாட்டினைக் காண மாட்டான்; என்னை இழிவுபடுத்திய எவனுமே அதைப் பார்க்கமாட்டான்.
King James Version (KJV)
Surely they shall not see the land which I sware unto their fathers, neither shall any of them that provoked me see it:
American Standard Version (ASV)
surely they shall not see the land which I sware unto their fathers, neither shall any of them that despised me see it:
Bible in Basic English (BBE)
They will not see the land about which I made an oath to their fathers; not one of these by whom I have not been honoured will see it.
Darby English Bible (DBY)
shall in no wise see the land which I did swear unto their fathers: none of them that despised me shall see it.
Webster’s Bible (WBT)
Surely they shall not see the land which I swore to their fathers, neither shall any of them that provoked me see it:
World English Bible (WEB)
surely they shall not see the land which I swore to their fathers, neither shall any of those who despised me see it:
Young’s Literal Translation (YLT)
they see not the land which I have sworn to their fathers, yea, none of those despising Me see it;
எண்ணாகமம் Numbers 14:23
அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்.
Surely they shall not see the land which I sware unto their fathers, neither shall any of them that provoked me see it:
| Surely | אִם | ʾim | eem |
| they shall not see | יִרְאוּ֙ | yirʾû | yeer-OO |
| אֶת | ʾet | et | |
| land the | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I sware | נִשְׁבַּ֖עְתִּי | nišbaʿtî | neesh-BA-tee |
| fathers, their unto | לַֽאֲבֹתָ֑ם | laʾăbōtām | la-uh-voh-TAHM |
| neither | וְכָל | wĕkāl | veh-HAHL |
| shall any | מְנַֽאֲצַ֖י | mĕnaʾăṣay | meh-na-uh-TSAI |
| provoked that them of | לֹ֥א | lōʾ | loh |
| me see | יִרְאֽוּהָ׃ | yirʾûhā | yeer-OO-ha |
Tags அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள் எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக்காணமாட்டார்கள்
எண்ணாகமம் 14:23 Concordance எண்ணாகமம் 14:23 Interlinear எண்ணாகமம் 14:23 Image