எண்ணாகமம் 14:28
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Tamil Indian Revised Version
நீ அவர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என்னுடைய காதுகள் கேட்கச் சொன்னபடியே உங்களுக்குச் செய்வேன் என்பதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Tamil Easy Reading Version
நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது:
திருவிவிலியம்
நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, “ஆண்டவர் கூறுவதாவது; என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில்படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்;
King James Version (KJV)
Say unto them, As truly as I live, saith the LORD, as ye have spoken in mine ears, so will I do to you:
American Standard Version (ASV)
Say unto them, As I live, saith Jehovah, surely as ye have spoken in mine ears, so will I do to you:
Bible in Basic English (BBE)
Say to them, By my life, says the Lord, as certainly as your words have come to my ears, so certainly will I do this to you:
Darby English Bible (DBY)
Say unto them, As surely as I live, saith Jehovah, if I do not do unto you as ye have spoken in mine ears!
Webster’s Bible (WBT)
Say to them, As truly as I live, saith the LORD, as ye have spoken in my ears, so will I do to you:
World English Bible (WEB)
Tell them, As I live, says Yahweh, surely as you have spoken in my ears, so will I do to you:
Young’s Literal Translation (YLT)
say unto them, I live — an affirmation of Jehovah — if, as ye have spoken in Mine ears — so I do not to you;
எண்ணாகமம் Numbers 14:28
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.
Say unto them, As truly as I live, saith the LORD, as ye have spoken in mine ears, so will I do to you:
| Say | אֱמֹ֣ר | ʾĕmōr | ay-MORE |
| unto them, | אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM |
| As truly as | חַי | ḥay | hai |
| I | אָ֙נִי֙ | ʾāniy | AH-NEE |
| live, | נְאֻם | nĕʾum | neh-OOM |
| saith | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the Lord, | אִם | ʾim | eem |
| as | לֹ֕א | lōʾ | loh |
| ye have spoken | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| ears, mine in | דִּבַּרְתֶּ֖ם | dibbartem | dee-bahr-TEM |
| so | בְּאָזְנָ֑י | bĕʾoznāy | beh-oze-NAI |
| do will I | כֵּ֖ן | kēn | kane |
| to you: | אֶֽעֱשֶׂ֥ה | ʾeʿĕśe | eh-ay-SEH |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
Tags நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால் நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்
எண்ணாகமம் 14:28 Concordance எண்ணாகமம் 14:28 Interlinear எண்ணாகமம் 14:28 Image