எண்ணாகமம் 14:29
இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
Tamil Indian Revised Version
இந்த வனாந்திரத்தில் உங்களுடைய பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயது முதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாக முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
Tamil Easy Reading Version
நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள்.
திருவிவிலியம்
எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள்.
King James Version (KJV)
Your carcasses shall fall in this wilderness; and all that were numbered of you, according to your whole number, from twenty years old and upward which have murmured against me.
American Standard Version (ASV)
your dead bodies shall fall in this wilderness; and all that were numbered of you, according to your whole number, from twenty years old and upward, that have murmured against me,
Bible in Basic English (BBE)
Your dead bodies will be stretched out in this waste land; and of all your number, all those of twenty years old and over who have been crying out against me,
Darby English Bible (DBY)
In this wilderness shall your carcases fall; and all that were numbered of you, according to your whole number from twenty years old and upwards, who have murmured against me,
Webster’s Bible (WBT)
Your carcasses shall fall in this wilderness; and all that were numbered of you, according to your whole number, from twenty years old and upward, who have murmured against me,
World English Bible (WEB)
your dead bodies shall fall in this wilderness; and all who were numbered of you, according to your whole number, from twenty years old and upward, who have murmured against me,
Young’s Literal Translation (YLT)
in this wilderness do your carcases fall, even all your numbered ones, to all your number, from a son of twenty years and upward, who have murmured against Me;
எண்ணாகமம் Numbers 14:29
இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்.
Your carcasses shall fall in this wilderness; and all that were numbered of you, according to your whole number, from twenty years old and upward which have murmured against me.
| Your carcases | בַּמִּדְבָּ֣ר | bammidbār | ba-meed-BAHR |
| shall fall | הַ֠זֶּה | hazze | HA-zeh |
| in this | יִפְּל֨וּ | yippĕlû | yee-peh-LOO |
| wilderness; | פִגְרֵיכֶ֜ם | pigrêkem | feeɡ-ray-HEM |
| all and | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that were numbered | פְּקֻֽדֵיכֶם֙ | pĕqudêkem | peh-koo-day-HEM |
| whole your to according you, of | לְכָל | lĕkāl | leh-HAHL |
| number, | מִסְפַּרְכֶ֔ם | misparkem | mees-pahr-HEM |
| from twenty | מִבֶּ֛ן | mibben | mee-BEN |
| years | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| old | שָׁנָ֖ה | šānâ | sha-NA |
| and upward, | וָמָ֑עְלָה | wāmāʿĕlâ | va-MA-eh-la |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| have murmured | הֲלִֽינֹתֶ֖ם | hălînōtem | huh-lee-noh-TEM |
| against | עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |
Tags இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும் உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும்
எண்ணாகமம் 14:29 Concordance எண்ணாகமம் 14:29 Interlinear எண்ணாகமம் 14:29 Image