எண்ணாகமம் 15:13
சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.
Tamil Indian Revised Version
சொந்ததேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இந்த விதமாகவே செய்யவேண்டும்.
Tamil Easy Reading Version
“இவ்வாறே ஒவ்வொரு இஸ்ரவேலனும் கர்த்தருக்குப் பிரியமான முறையில் தகன பலியைச் செலுத்த வேண்டும்.
திருவிவிலியம்
உள்நாட்டவர் அனைவரும் ஆண்டவர் விரும்பும் நறுமணமான நெருப்புப் பலியாக இவற்றை இம்முறையில் செலுத்த வேண்டும்.
King James Version (KJV)
All that are born of the country shall do these things after this manner, in offering an offering made by fire, of a sweet savor unto the LORD.
American Standard Version (ASV)
All that are home-born shall do these things after this manner, in offering an offering made by fire, of a sweet savor unto Jehovah.
Bible in Basic English (BBE)
All those who are Israelites by birth are to do these things in this way, when giving an offering made by fire of a sweet smell to the Lord.
Darby English Bible (DBY)
And all that are born in the land shall do these things thus, in presenting an offering by fire of a sweet odour to Jehovah.
Webster’s Bible (WBT)
All that are born in the country shall do these things after this manner, in offering an offering made by fire, of a sweet savor to the LORD.
World English Bible (WEB)
All who are home-born shall do these things after this manner, in offering an offering made by fire, of a sweet savor to Yahweh.
Young’s Literal Translation (YLT)
every native doth thus with these, at bringing near a fire-offering of sweet fragrance to Jehovah;
எண்ணாகமம் Numbers 15:13
சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.
All that are born of the country shall do these things after this manner, in offering an offering made by fire, of a sweet savor unto the LORD.
| All | כָּל | kāl | kahl |
| country the of born are that | הָֽאֶזְרָ֥ח | hāʾezrāḥ | ha-ez-RAHK |
| shall do | יַֽעֲשֶׂה | yaʿăśe | YA-uh-seh |
| כָּ֖כָה | kākâ | KA-ha | |
| these things | אֶת | ʾet | et |
| manner, this after | אֵ֑לֶּה | ʾēlle | A-leh |
| in offering | לְהַקְרִ֛יב | lĕhaqrîb | leh-hahk-REEV |
| fire, by made offering an | אִשֵּׁ֥ה | ʾiššē | ee-SHAY |
| of a sweet | רֵֽיחַ | rêaḥ | RAY-ak |
| savour | נִיחֹ֖חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
| unto the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்
எண்ணாகமம் 15:13 Concordance எண்ணாகமம் 15:13 Interlinear எண்ணாகமம் 15:13 Image