எண்ணாகமம் 15:18
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,
Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,
Tamil Easy Reading Version
“இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. நான் உங்களை வேறு நாட்டிற்கு அழைத்துச் செல்வேன்.
திருவிவிலியம்
நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: “நான் உங்களை அழைத்துச் செல்லும் நாட்டுக்குள் நீங்கள் வந்து,
King James Version (KJV)
Speak unto the children of Israel, and say unto them, When ye come into the land whither I bring you,
American Standard Version (ASV)
Speak unto the children of Israel, and say unto them, When ye come into the land whither I bring you,
Bible in Basic English (BBE)
Say to the children of Israel, When you come into the land where I am guiding you,
Darby English Bible (DBY)
Speak unto the children of Israel, and say unto them, When ye come into the land whither I bring you,
Webster’s Bible (WBT)
Speak to the children of Israel, and say to them, When ye come into the land whither I bring you,
World English Bible (WEB)
Speak to the children of Israel, and tell them, When you come into the land where I bring you,
Young’s Literal Translation (YLT)
`Speak unto the sons of Israel, and thou hast said unto them, In your coming in unto the land whither I am bringing you in,
எண்ணாகமம் Numbers 15:18
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,
Speak unto the children of Israel, and say unto them, When ye come into the land whither I bring you,
| Speak | דַּבֵּר֙ | dabbēr | da-BARE |
| unto | אֶל | ʾel | el |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Israel, of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and say | וְאָֽמַרְתָּ֖ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
| unto | אֲלֵהֶ֑ם | ʾălēhem | uh-lay-HEM |
| come ye When them, | בְּבֹֽאֲכֶם֙ | bĕbōʾăkem | beh-voh-uh-HEM |
| into | אֶל | ʾel | el |
| the land | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| whither | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| אֲנִ֛י | ʾănî | uh-NEE | |
| I | מֵבִ֥יא | mēbîʾ | may-VEE |
| bring | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
| you, | שָֽׁמָּה׃ | šāmmâ | SHA-ma |
Tags நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து
எண்ணாகமம் 15:18 Concordance எண்ணாகமம் 15:18 Interlinear எண்ணாகமம் 15:18 Image