எண்ணாகமம் 15:21
இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
இப்படி உங்களுடைய தலைமுறைதோறும் உங்களுடைய பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இவ்விதிமுறை எக்காலத்திற்கும் தொடர்ந்திருக்கும். நீங்கள் பிசைந்த மாவின் முதற்பகுதியை, கர்த்தருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.
திருவிவிலியம்
முதல் மாவிலிருந்து பிசைந்து செய்ததை ஆண்டவருக்கு ஒர் உயர்த்திப் படைக்கும் படையலாக உங்கள் தலைமுறை தோறும் கொடுப்பீர்கள்.⒫
King James Version (KJV)
Of the first of your dough ye shall give unto the LORD an heave offering in your generations.
American Standard Version (ASV)
Of the first of your dough ye shall give unto Jehovah a heave-offering throughout your generations.
Bible in Basic English (BBE)
From generation to generation you are to give to the Lord a lifted offering from the first of your rough meal.
Darby English Bible (DBY)
Of the first of your dough ye shall give to Jehovah a heave-offering throughout your generations.
Webster’s Bible (WBT)
Of the first of your dough ye shall give to the LORD a heave-offering in your generations.
World English Bible (WEB)
Of the first of your dough you shall give to Yahweh a heave-offering throughout your generations.
Young’s Literal Translation (YLT)
Of the beginning of your dough ye do give to Jehovah a heave-offering — to your generations.
எண்ணாகமம் Numbers 15:21
இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.
Of the first of your dough ye shall give unto the LORD an heave offering in your generations.
| Of the first | מֵֽרֵאשִׁית֙ | mērēʾšît | may-ray-SHEET |
| dough your of | עֲרִסֹ֣תֵיכֶ֔ם | ʿărisōtêkem | uh-ree-SOH-tay-HEM |
| ye shall give | תִּתְּנ֥וּ | tittĕnû | tee-teh-NOO |
| Lord the unto | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| an heave offering | תְּרוּמָ֑ה | tĕrûmâ | teh-roo-MA |
| in your generations. | לְדֹרֹ֖תֵיכֶֽם׃ | lĕdōrōtêkem | leh-doh-ROH-tay-hem |
Tags இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்
எண்ணாகமம் 15:21 Concordance எண்ணாகமம் 15:21 Interlinear எண்ணாகமம் 15:21 Image