எண்ணாகமம் 15:29
இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களாகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவம்செய்தவனுக்கும், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
குற்றம் செய்து பாவியாகிற எவனுக்கும் இந்தச் சட்டம் உரியதாகும். இச்சட்டங்கள் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், அவர்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களுக்கும் உரியதாகும்.
திருவிவிலியம்
ஒருவன் அறியாமல் செய்யும் எதற்கும், அவன் இஸ்ரயேல் மக்களைச் சார்ந்த உள்நாட்டவனாயினும் அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவனாயினும் உங்களிடம் இருக்க வேண்டியது ஒரே சட்டமே.
King James Version (KJV)
Ye shall have one law for him that sinneth through ignorance, both for him that is born among the children of Israel, and for the stranger that sojourneth among them.
American Standard Version (ASV)
Ye shall have one law for him that doeth aught unwittingly, for him that is home-born among the children of Israel, and for the stranger that sojourneth among them.
Bible in Basic English (BBE)
The law in connection with wrong done unconsciously is to be the same for him who is an Israelite by birth and for the man from another country who is living among them.
Darby English Bible (DBY)
For him that is born in the land among the children of Israel, and for the stranger that sojourneth among them — there shall be one law for you, for him who doeth anything through inadvertence.
Webster’s Bible (WBT)
Ye shall have one law for him that sinneth through ignorance, both for him that is born among the children of Israel, and for the stranger that sojourneth among them.
World English Bible (WEB)
You shall have one law for him who does anything unwittingly, for him who is home-born among the children of Israel, and for the stranger who lives as a foreigner among them.
Young’s Literal Translation (YLT)
for the native among the sons of Israel, and for the sojourner who is sojourning in their midst — one law is to you, for him who is doing `anything’ through ignorance.
எண்ணாகமம் Numbers 15:29
இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.
Ye shall have one law for him that sinneth through ignorance, both for him that is born among the children of Israel, and for the stranger that sojourneth among them.
| Ye shall have | הָֽאֶזְרָח֙ | hāʾezrāḥ | ha-ez-RAHK |
| one | בִּבְנֵ֣י | bibnê | beev-NAY |
| law | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| sinneth that him for | וְלַגֵּ֖ר | wĕlaggēr | veh-la-ɡARE |
| through ignorance, | הַגָּ֣ר | haggār | ha-ɡAHR |
| born is that him for both | בְּתוֹכָ֑ם | bĕtôkām | beh-toh-HAHM |
| children the among | תּוֹרָ֤ה | tôrâ | toh-RA |
| of Israel, | אַחַת֙ | ʾaḥat | ah-HAHT |
| stranger the for and | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| that sojourneth | לָכֶ֔ם | lākem | la-HEM |
| among | לָֽעֹשֶׂ֖ה | lāʿōśe | la-oh-SEH |
| them. | בִּשְׁגָגָֽה׃ | bišgāgâ | beesh-ɡa-ɡA |
Tags இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும் அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்
எண்ணாகமம் 15:29 Concordance எண்ணாகமம் 15:29 Interlinear எண்ணாகமம் 15:29 Image