Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 15:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 15 எண்ணாகமம் 15:34

எண்ணாகமம் 15:34
அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று சரியான தீர்ப்பு இல்லாதபடியால், அவனைக் காவலில் வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது தெரியாததால் அவனை காவலுக்குள் வைத்திருந்தனர்.

திருவிவிலியம்
அவர்கள் அவனைக் காவலில் வைத்தனர்; ஏனெனில், அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெளிவாக இல்லை.

Numbers 15:33Numbers 15Numbers 15:35

King James Version (KJV)
And they put him in ward, because it was not declared what should be done to him.

American Standard Version (ASV)
And they put him in ward, because it had not been declared what should be done to him.

Bible in Basic English (BBE)
And they had him shut up, because they had no directions about what was to be done with him.

Darby English Bible (DBY)
And they put him in custody, for it was not declared what should be done to him.

Webster’s Bible (WBT)
And they put him in custody, because it was not declared what should be done to him.

World English Bible (WEB)
They put him in custody, because it had not been declared what should be done to him.

Young’s Literal Translation (YLT)
and they place him in ward, for it `is’ not explained what is `to be’ done to him.

எண்ணாகமம் Numbers 15:34
அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
And they put him in ward, because it was not declared what should be done to him.

And
they
put
וַיַּנִּ֥יחוּwayyannîḥûva-ya-NEE-hoo
him
in
ward,
אֹת֖וֹʾōtôoh-TOH
because
בַּמִּשְׁמָ֑רbammišmārba-meesh-MAHR
not
was
it
כִּ֚יkee
declared
לֹ֣אlōʾloh
what
פֹרַ֔שׁpōrašfoh-RAHSH
should
be
done
מַהmama
to
him.
יֵּֽעָשֶׂ֖הyēʿāśeyay-ah-SEH
לֽוֹ׃loh


Tags அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால் அவனைக் காவலில் வைத்தார்கள்
எண்ணாகமம் 15:34 Concordance எண்ணாகமம் 15:34 Interlinear எண்ணாகமம் 15:34 Image