எண்ணாகமம் 15:36
அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சபையார் எல்லோரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனை முகாமிற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
Tamil Easy Reading Version
எனவே, ஜனங்கள் அவனை முகாமிற்கு வெளியே கொண்டு போய் கல்லால் எறிந்தனர். அவர்கள் இதனை மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தனர்.
திருவிவிலியம்
மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டுவந்து ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவனைக் கல்லால் எறிந்தனர்; அவனும் செத்தான்.
King James Version (KJV)
And all the congregation brought him without the camp, and stoned him with stones, and he died; as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
And all the congregation brought him without the camp, and stoned him to death with stones; as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
So all the people took him outside the tent-circle and he was stoned to death there, as the Lord gave orders to Moses.
Darby English Bible (DBY)
And the whole assembly led him outside the camp, and stoned him with stones, and he died, as Jehovah had commanded Moses.
Webster’s Bible (WBT)
And all the congregation brought him without the camp, and stoned him with stones, and he died; as the LORD commanded Moses.
World English Bible (WEB)
All the congregation brought him outside of the camp, and stoned him to death with stones; as Yahweh commanded Moses.
Young’s Literal Translation (YLT)
And all the company bring him out unto the outside of the camp, and stone him with stones, and he dieth, as Jehovah hath commanded Moses.
எண்ணாகமம் Numbers 15:36
அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
And all the congregation brought him without the camp, and stoned him with stones, and he died; as the LORD commanded Moses.
| And all | וַיֹּצִ֨יאוּ | wayyōṣîʾû | va-yoh-TSEE-oo |
| the congregation | אֹת֜וֹ | ʾōtô | oh-TOH |
| brought | כָּל | kāl | kahl |
| without him | הָֽעֵדָ֗ה | hāʿēdâ | ha-ay-DA |
| אֶל | ʾel | el | |
| the camp, | מִחוּץ֙ | miḥûṣ | mee-HOOTS |
| and stoned | לַֽמַּחֲנֶ֔ה | lammaḥăne | la-ma-huh-NEH |
| stones, with him | וַיִּרְגְּמ֥וּ | wayyirgĕmû | va-yeer-ɡeh-MOO |
| and he died; | אֹת֛וֹ | ʾōtô | oh-TOH |
| as | בָּֽאֲבָנִ֖ים | bāʾăbānîm | ba-uh-va-NEEM |
| Lord the | וַיָּמֹ֑ת | wayyāmōt | va-ya-MOTE |
| commanded | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA | |
| Moses. | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Tags அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள் அவன் செத்தான்
எண்ணாகமம் 15:36 Concordance எண்ணாகமம் 15:36 Interlinear எண்ணாகமம் 15:36 Image