Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 15:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 15 எண்ணாகமம் 15:38

எண்ணாகமம் 15:38
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.

Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் பேசி, அவர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் தங்களுடைய ஆடைகளின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி கீழ்க்கண்டவற்றை அவர்களிடம் கூறு. எனது கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ள நான் உங்களுக்கு உதவுவேன். பல துண்டு நூல் கயிறுகளைச் சேர்த்து, உங்கள் ஆடைகளின் மூலையில் தொங்கல்களைக் கட்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தொங்கலிலும் நீல நிற நூலைக் கட்டிக்கொள்ளுங்கள். இதனை இப்போதும் எக்காலத்திற்கும் அணிந்துகொள்ள வேண்டும்.

திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்;

Numbers 15:37Numbers 15Numbers 15:39

King James Version (KJV)
Speak unto the children of Israel, and bid them that they make them fringes in the borders of their garments throughout their generations, and that they put upon the fringe of the borders a ribband of blue:

American Standard Version (ASV)
Speak unto the children of Israel, and bid them that they make them fringes in the borders of their garments throughout their generations, and that they put upon the fringe of each border a cord of blue:

Bible in Basic English (BBE)
Say to the children of Israel that through all their generations they are to put on the edges of their robes an ornament of twisted threads, and in every ornament a blue cord;

Darby English Bible (DBY)
Speak unto the children of Israel, and bid them that they make them tassels on the corners of their garments, throughout their generations, and that they attach to the tassel of the corners a lace of blue;

Webster’s Bible (WBT)
Speak to the children of Israel, and bid them that they make them fringes on the borders of their garments throughout their generations, and that they put upon the fringe of the borders a ribin of blue:

World English Bible (WEB)
Speak to the children of Israel, and bid those who they make them fringes in the borders of their garments throughout their generations, and that they put on the fringe of each border a cord of blue:

Young’s Literal Translation (YLT)
`Speak unto the sons of Israel, and thou hast said unto them, and they have made for themselves fringes on the skirts of their garments, to their generations, and they have put on the fringe of the skirt a ribbon of blue,

எண்ணாகமம் Numbers 15:38
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.
Speak unto the children of Israel, and bid them that they make them fringes in the borders of their garments throughout their generations, and that they put upon the fringe of the borders a ribband of blue:

Speak
דַּבֵּ֞רdabbērda-BARE
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֤יbĕnêbeh-NAY
Israel,
of
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
and
bid
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA

אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
make
they
that
them
וְעָשׂ֨וּwĕʿāśûveh-ah-SOO
them
fringes
לָהֶ֥םlāhemla-HEM
in
צִיצִ֛תṣîṣittsee-TSEET
the
borders
עַלʿalal
garments
their
of
כַּנְפֵ֥יkanpêkahn-FAY
throughout
their
generations,
בִגְדֵיהֶ֖םbigdêhemveeɡ-day-HEM
put
they
that
and
לְדֹֽרֹתָ֑םlĕdōrōtāmleh-doh-roh-TAHM
upon
וְנָֽתְנ֛וּwĕnātĕnûveh-na-teh-NOO
fringe
the
עַלʿalal
of
the
borders
צִיצִ֥תṣîṣittsee-TSEET
a
ribband
הַכָּנָ֖ףhakkānāpha-ka-NAHF
of
blue:
פְּתִ֥ילpĕtîlpeh-TEEL
תְּכֵֽלֶת׃tĕkēletteh-HAY-let


Tags நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்
எண்ணாகமம் 15:38 Concordance எண்ணாகமம் 15:38 Interlinear எண்ணாகமம் 15:38 Image