எண்ணாகமம் 16:2
இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி,
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி,
Tamil Easy Reading Version
இவர்கள் நான்கு பேரும் 250 இஸ்ரவேல் ஜனங்களைச் சேர்த்து மோசேக்கு எதிராக நின்றனர். இவர்கள் அனைவரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவர்கள். அவர்களை அனைவருக்கும் தெரியும்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப்பட்ட பேர்பெற்ற இருநூற்றைம்பது தலைவர்கள் ஆவர்.
King James Version (KJV)
And they rose up before Moses, with certain of the children of Israel, two hundred and fifty princes of the assembly, famous in the congregation, men of renown:
American Standard Version (ASV)
and they rose up before Moses, with certain of the children of Israel, two hundred and fifty princes of the congregation, called to the assembly, men of renown;
Bible in Basic English (BBE)
And came before Moses, with certain of the children of Israel, two hundred and fifty chiefs of the people, men of good name who had a place in the meeting of the people.
Darby English Bible (DBY)
and they rose up against Moses, with two hundred and fifty men of the children of Israel, princes of the assembly, summoned to the council, men of renown;
Webster’s Bible (WBT)
And they rose up before Moses, with certain of the children of Israel, two hundred and fifty princes of the assembly, famous in the congregation, men of renown:
World English Bible (WEB)
and they rose up before Moses, with certain of the children of Israel, two hundred fifty princes of the congregation, called to the assembly, men of renown;
Young’s Literal Translation (YLT)
and they rise up before Moses, with men of the sons of Israel, two hundred and fifty, princes of the company, called of the convention, men of name,
எண்ணாகமம் Numbers 16:2
இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி,
And they rose up before Moses, with certain of the children of Israel, two hundred and fifty princes of the assembly, famous in the congregation, men of renown:
| And they rose up | וַיָּקֻ֙מוּ֙ | wayyāqumû | va-ya-KOO-MOO |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| certain with | וַֽאֲנָשִׁ֥ים | waʾănāšîm | va-uh-na-SHEEM |
| of the children | מִבְּנֵֽי | mibbĕnê | mee-beh-NAY |
| of Israel, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| hundred two | חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| and fifty | וּמָאתָ֑יִם | ûmāʾtāyim | oo-ma-TA-yeem |
| princes | נְשִׂיאֵ֥י | nĕśîʾê | neh-see-A |
| of the assembly, | עֵדָ֛ה | ʿēdâ | ay-DA |
| famous | קְרִאֵ֥י | qĕriʾê | keh-ree-A |
| in the congregation, | מוֹעֵ֖ד | môʿēd | moh-ADE |
| men | אַנְשֵׁי | ʾanšê | an-SHAY |
| of renown: | שֵֽׁם׃ | šēm | shame |
Tags இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி
எண்ணாகமம் 16:2 Concordance எண்ணாகமம் 16:2 Interlinear எண்ணாகமம் 16:2 Image