Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16 எண்ணாகமம் 16:37

எண்ணாகமம் 16:37
அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின.

Tamil Indian Revised Version
நெருப்பிற்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமானது.

Tamil Easy Reading Version
“ஆசாரியனான ஆரோனின் மகனான எலெயாசாரிடம் நெருப்புக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவற்றிலுள்ள கரியையும், சாம்பலையும் கொட்டிவிடச் சொல். அவர்கள் எனக்கெதிராகப் பாவம் செய்தார்கள். அவர்களது பாவம் அவர்களின் உயிரைப் போக்கிவிட்டது. ஆனால், அக்கலசங்கள் இப்போதும் பரிசுத்தமானவை. அவற்றை கர்த்தருக்குக் கொண்டுவந்ததால் பரிசுத்தமடைந்தன. அவற்றைத் தகடுகளாக அடித்து, பலிபீடத்தைச் சுற்றிலும் மூடிவைக்கவும். இது எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்று கூறினார்.

திருவிவிலியம்
எரிநெருப்பிலிருந்து தூப கலசங்களை எடுத்து நெருப்பை அப்பால் கொட்டிவிடும்படி குருவாகிய ஆரோன் மகன் எலயாசரிடம் சொல்.

Numbers 16:36Numbers 16Numbers 16:38

King James Version (KJV)
Speak unto Eleazar the son of Aaron the priest, that he take up the censers out of the burning, and scatter thou the fire yonder; for they are hallowed.

American Standard Version (ASV)
Speak unto Eleazar the son of Aaron the priest, that he take up the censers out of the burning, and scatter thou the fire yonder; for they are holy,

Bible in Basic English (BBE)
Say to Eleazar, the son of Aaron the priest, that he is to take out of the flames the vessels with the perfumes in them, turning the fire out of them, for they are holy;

Darby English Bible (DBY)
Speak to Eleazar the son of Aaron the priest, that he take up the censers out of the burning; and scatter the fire afar; for they are hallowed,

Webster’s Bible (WBT)
Speak to Eleazar the son of Aaron the priest, that he take up the censers out of the burning, and scatter thou the fire yonder; for they are hallowed.

World English Bible (WEB)
Speak to Eleazar the son of Aaron the priest, that he take up the censers out of the burning, and scatter you the fire yonder; for they are holy,

Young’s Literal Translation (YLT)
`Say unto Eleazar son of Aaron the priest, and he lifteth up the censers from the midst of the burning, and the fire scatter thou yonder, for they have been hallowed,

எண்ணாகமம் Numbers 16:37
அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின.
Speak unto Eleazar the son of Aaron the priest, that he take up the censers out of the burning, and scatter thou the fire yonder; for they are hallowed.

Speak
אֱמֹ֨רʾĕmōray-MORE
unto
אֶלʾelel
Eleazar
אֶלְעָזָ֜רʾelʿāzārel-ah-ZAHR
the
son
בֶּןbenben
of
Aaron
אַֽהֲרֹ֣ןʾahărōnah-huh-RONE
priest,
the
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
that
he
take
up
וְיָרֵ֤םwĕyārēmveh-ya-RAME

אֶתʾetet
censers
the
הַמַּחְתֹּת֙hammaḥtōtha-mahk-TOTE
out
מִבֵּ֣יןmibbênmee-BANE
of
the
burning,
הַשְּׂרֵפָ֔הhaśśĕrēpâha-seh-ray-FA
and
scatter
וְאֶתwĕʾetveh-ET
fire
the
thou
הָאֵ֖שׁhāʾēšha-AYSH
yonder;
זְרֵהzĕrēzeh-RAY
for
הָ֑לְאָהhālĕʾâHA-leh-ah
they
are
hallowed.
כִּ֖יkee
קָדֵֽשׁוּ׃qādēšûka-day-SHOO


Tags அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல் அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின
எண்ணாகமம் 16:37 Concordance எண்ணாகமம் 16:37 Interlinear எண்ணாகமம் 16:37 Image