Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:38

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16 எண்ணாகமம் 16:38

எண்ணாகமம் 16:38
தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.

Tamil Indian Revised Version
தங்களுடைய ஆத்துமாக்களுக்கே கேடு உண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடும் தட்டையான தகடுகளாக அடிக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததால் அவைகள் பரிசுத்தமானது; அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும் என்றார்.

திருவிவிலியம்
ஏனெனில், அவை புனிதமானவை; பாவம் செய்த இந்த மனிதர்களின் தூபகலசங்கள், அவர்களது உயிர் பறிக்கப்பட்டுவிட்டதால், தூய்மையாக்கப்பட்டுவிட்டன; அவை பீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பு வேலையால் செய்யப்படட்டும்; அவற்றை அவர்கள் ஆண்டவர் திருமுன் கொண்டு வந்தார்கள்; ஆகவேதான் அவை புனிதமானவை; இங்ஙனம் அவை இஸ்ரயேல் மக்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கும்.

Numbers 16:37Numbers 16Numbers 16:39

King James Version (KJV)
The censers of these sinners against their own souls, let them make them broad plates for a covering of the altar: for they offered them before the LORD, therefore they are hallowed: and they shall be a sign unto the children of Israel.

American Standard Version (ASV)
even the censers of these sinners against their own lives; and let them be made beaten plates for a covering of the altar: for they offered them before Jehovah; therefore they are holy; and they shall be a sign unto the children of Israel.

Bible in Basic English (BBE)
And let the vessels of those men, who with their lives have made payment for their sin, be hammered out into plates as a cover for the altar; for they have been offered before the Lord and are holy; so that they may be a sign to the children of Israel.

Darby English Bible (DBY)
the censers of these sinners who have forfeited their life; and they shall make them into broad plates for the covering of the altar; for they presented them before Jehovah, therefore they are hallowed; and they shall be a sign unto the children of Israel.

Webster’s Bible (WBT)
The censers of these sinners against their own souls, let them make them broad plates for a covering of the altar: for they offered them before the LORD, therefore they are hallowed: and they shall be a sign to the children of Israel.

World English Bible (WEB)
even the censers of these sinners against their own lives; and let them be made beaten plates for a covering of the altar: for they offered them before Yahweh; therefore they are holy; and they shall be a sign to the children of Israel.

Young’s Literal Translation (YLT)
`even’ the censers of these sinners against their own souls; and they have made them spread-out plates, a covering for the altar, for they have brought them near before Jehovah, and they are hallowed; and they are become a sign to the sons of Israel.’

எண்ணாகமம் Numbers 16:38
தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.
The censers of these sinners against their own souls, let them make them broad plates for a covering of the altar: for they offered them before the LORD, therefore they are hallowed: and they shall be a sign unto the children of Israel.


אֵ֡תʾētate
The
censers
מַחְתּוֹת֩maḥtôtmahk-TOTE
of
these
הַֽחַטָּאִ֨יםhaḥaṭṭāʾîmha-ha-ta-EEM
sinners
הָאֵ֜לֶּהhāʾēlleha-A-leh
against
their
own
souls,
בְּנַפְשֹׁתָ֗םbĕnapšōtāmbeh-nahf-shoh-TAHM
make
them
let
וְעָשׂ֨וּwĕʿāśûveh-ah-SOO

אֹתָ֜םʾōtāmoh-TAHM
them
broad
רִקֻּעֵ֤יriqquʿêree-koo-A
plates
פַחִים֙paḥîmfa-HEEM
for
a
covering
צִפּ֣וּיṣippûyTSEE-poo
altar:
the
of
לַמִּזְבֵּ֔חַlammizbēaḥla-meez-BAY-ak
for
כִּֽיkee
they
offered
הִקְרִיבֻ֥םhiqrîbumheek-ree-VOOM
before
them
לִפְנֵֽיlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
hallowed:
are
they
therefore
וַיִּקְדָּ֑שׁוּwayyiqdāšûva-yeek-DA-shoo
and
they
shall
be
וְיִֽהְי֥וּwĕyihĕyûveh-yee-heh-YOO
sign
a
לְא֖וֹתlĕʾôtleh-OTE
unto
the
children
לִבְנֵ֥יlibnêleev-NAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்
எண்ணாகமம் 16:38 Concordance எண்ணாகமம் 16:38 Interlinear எண்ணாகமம் 16:38 Image