Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16 எண்ணாகமம் 16:39

எண்ணாகமம் 16:39
அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,

Tamil Indian Revised Version
அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,

Tamil Easy Reading Version
எனவே, ஆசாரியனாகிய எலெயாசார் அனைத்து வெண்கலத் தூபகலசங்களையும் சேகரித்தான். அவற்றைக் கொண்டு வந்த மனிதர்கள் மரித்துப்போனார்கள். ஆனால், கலசங்கள் இருந்தன. அவன் அவற்றை அடித்து, தகடாக்கும்படி செய்து, பின் அத்தகடுகளைப் பலிபீடத்தைச் சுற்றி மாட்டி வைத்தான்.

திருவிவிலியம்
அதன்படியே குரு எலயாசர் எரிக்கப்பட்டவர்கள் கொண்டு வந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்தார்; பீடத்தை மூடுவதற்கு அவை அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டன.

Numbers 16:38Numbers 16Numbers 16:40

King James Version (KJV)
And Eleazar the priest took the brazen censers, wherewith they that were burnt had offered; and they were made broad plates for a covering of the altar:

American Standard Version (ASV)
And Eleazar the priest took the brazen censers, which they that were burnt had offered; and they beat them out for a covering of the altar,

Bible in Basic English (BBE)
So Eleazar the priest took the brass vessels which had been offered by those who were burned up, and they were hammered out to make a cover for the altar:

Darby English Bible (DBY)
And Eleazar the priest took the copper censers, which they that were burnt had presented; and they were made broad plates for a covering of the altar:

Webster’s Bible (WBT)
And Eleazar the priest took the brazen censers, with which they that were burnt had offered; and they were made broad plates for a covering of the altar:

World English Bible (WEB)
Eleazar the priest took the brazen censers, which those who were burnt had offered; and they beat them out for a covering of the altar,

Young’s Literal Translation (YLT)
And Eleazar the priest taketh the brazen censers which they who are burnt had brought near, and they spread them out, a covering for the altar —

எண்ணாகமம் Numbers 16:39
அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,
And Eleazar the priest took the brazen censers, wherewith they that were burnt had offered; and they were made broad plates for a covering of the altar:

And
Eleazar
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK
the
priest
אֶלְעָזָ֣רʾelʿāzārel-ah-ZAHR
took
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE

אֵ֚תʾētate
brasen
the
מַחְתּ֣וֹתmaḥtôtmahk-TOTE
censers,
הַנְּחֹ֔שֶׁתhannĕḥōšetha-neh-HOH-shet
wherewith
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
that
were
burnt
הִקְרִ֖יבוּhiqrîbûheek-REE-voo
offered;
had
הַשְּׂרֻפִ֑יםhaśśĕrupîmha-seh-roo-FEEM
and
they
were
made
broad
וַֽיְרַקְּע֖וּםwayraqqĕʿûmva-ra-keh-OOM
covering
a
for
plates
צִפּ֥וּיṣippûyTSEE-poo
of
the
altar:
לַמִּזְבֵּֽחַ׃lammizbēaḥla-meez-BAY-ak


Tags அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து
எண்ணாகமம் 16:39 Concordance எண்ணாகமம் 16:39 Interlinear எண்ணாகமம் 16:39 Image