Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:49

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16 எண்ணாகமம் 16:49

எண்ணாகமம் 16:49
கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.

Tamil Indian Revised Version
கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினான்காயிரத்து எழுநூறுபேர்.

Tamil Easy Reading Version
ஆனால் 14,700 பேர் நோயால் மரித்துப்போனார்கள். கோரகினால் மரித்தவர்கள் இதில் கணக்கிடப்படவில்லை.

திருவிவிலியம்
அப்போது கோராகின் செயல்முன்னிட்டு இறந்தோர் தவிர அக்கொள்ளைநோயால் இறந்தோர் பதினாலாயிரத்து எழுநூறு பேர்.

Numbers 16:48Numbers 16Numbers 16:50

King James Version (KJV)
Now they that died in the plague were fourteen thousand and seven hundred, beside them that died about the matter of Korah.

American Standard Version (ASV)
Now they that died by the plague were fourteen thousand and seven hundred, besides them that died about the matter of Korah.

Bible in Basic English (BBE)
Now fourteen thousand, seven hundred deaths were caused by that disease, in addition to those who came to their end because of what Korah had done.

Darby English Bible (DBY)
Now they that died in the plague were fourteen thousand seven hundred, besides them that had died because of the matter of Korah.

Webster’s Bible (WBT)
Now they that died in the plague were fourteen thousand and seven hundred, besides them that died about the matter of Korah.

World English Bible (WEB)
Now those who died by the plague were fourteen thousand and seven hundred, besides those who died about the matter of Korah.

Young’s Literal Translation (YLT)
and those who die by the plague are fourteen thousand and seven hundred, apart from those who die for the matter of Korah;

எண்ணாகமம் Numbers 16:49
கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்.
Now they that died in the plague were fourteen thousand and seven hundred, beside them that died about the matter of Korah.

Now
they
that
died
וַיִּֽהְי֗וּwayyihĕyûva-yee-heh-YOO
plague
the
in
הַמֵּתִים֙hammētîmha-may-TEEM
were
בַּמַּגֵּפָ֔הbammaggēpâba-ma-ɡay-FA
fourteen
אַרְבָּעָ֥הʾarbāʿâar-ba-AH

עָשָׂ֛רʿāśārah-SAHR
thousand
אֶ֖לֶףʾelepEH-lef
seven
and
וּשְׁבַ֣עûšĕbaʿoo-sheh-VA
hundred,
מֵא֑וֹתmēʾôtmay-OTE
beside
מִלְּבַ֥דmillĕbadmee-leh-VAHD
died
that
them
הַמֵּתִ֖יםhammētîmha-may-TEEM
about
עַלʿalal
the
matter
דְּבַרdĕbardeh-VAHR
of
Korah.
קֹֽרַח׃qōraḥKOH-rahk


Tags கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர்
எண்ணாகமம் 16:49 Concordance எண்ணாகமம் 16:49 Interlinear எண்ணாகமம் 16:49 Image