Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 16 எண்ணாகமம் 16:7

எண்ணாகமம் 16:7
நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்.

Tamil Indian Revised Version
நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் போடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாக இருப்பான்; லேவியின் சந்ததியாராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்.

Tamil Easy Reading Version
நாளை தூபகலசங்களில் நெருப்பை உண்டாக்கி, அதில் நறுமணப் பொருட்களையிட்டு, அவற்றைக் கர்த்தருக்கு முன்னால் கொண்டு வாருங்கள். உண்மையில் பரிசுத்தமானவன் யார் என்பதைக் கர்த்தர் தேர்ந்தெடுப்பார். லேவியர்களாகிய நீங்கள்தான் மிதமிஞ்சி போகிறீர்கள். நீங்கள் தவறானவர்கள்” என்றான்.

திருவிவிலியம்
நாளை ஆண்டவர் திருமுன் அவற்றில் நெருப்பையும் தூபத்தையும் போடுங்கள்; ஆண்டவர் தெரிந்து கொள்ளுகிற மனிதனே தூயவனாயிருப்பான்; லேவியின் புதல்வரே! நீங்கள்தாம் மிதமிஞ்சிப் போய் விட்டீர்கள்.

Numbers 16:6Numbers 16Numbers 16:8

King James Version (KJV)
And put fire therein, and put incense in them before the LORD to morrow: and it shall be that the man whom the LORD doth choose, he shall be holy: ye take too much upon you, ye sons of Levi.

American Standard Version (ASV)
and put fire in them, and put incense upon them before Jehovah to-morrow: and it shall be that the man whom Jehovah doth choose, he `shall be’ holy: ye take too much upon you, ye sons of Levi.

Bible in Basic English (BBE)
And put spices on the fire in them before the Lord tomorrow; then the man marked out by the Lord will be holy: you take overmuch on yourselves, you sons of Levi.

Darby English Bible (DBY)
and put fire therein, and lay incense thereon before Jehovah to-morrow; and it shall be that the man whom Jehovah doth choose, he shall be holy. It is enough, ye sons of Levi!

Webster’s Bible (WBT)
And put fire in them, and put incense in them before the LORD to-morrow: and it shall be that the man whom the LORD doth choose, he shall be holy: ye take too much upon you, ye sons of Levi.

World English Bible (WEB)
and put fire in them, and put incense on them before Yahweh tomorrow: and it shall be that the man whom Yahweh does choose, he [shall be] holy: you take too much on you, you sons of Levi.

Young’s Literal Translation (YLT)
and put in them fire, and put on them perfume, before Jehovah to-morrow, and it hath been, the man whom Jehovah chooseth, he `is’ the holy one; — enough of you, sons of Levi.’

எண்ணாகமம் Numbers 16:7
நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்.
And put fire therein, and put incense in them before the LORD to morrow: and it shall be that the man whom the LORD doth choose, he shall be holy: ye take too much upon you, ye sons of Levi.

And
put
וּתְנ֣וּûtĕnûoo-teh-NOO
fire
בָהֵ֣ן׀bāhēnva-HANE
therein,
אֵ֡שׁʾēšaysh
and
put
וְשִׂימוּ֩wĕśîmûveh-see-MOO
incense
עֲלֵיהֶ֨ן׀ʿălêhenuh-lay-HEN
in
קְטֹ֜רֶתqĕṭōretkeh-TOH-ret
before
them
לִפְנֵ֤יlipnêleef-NAY
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
to
morrow:
מָחָ֔רmāḥārma-HAHR
be
shall
it
and
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
man
the
that
הָאִ֛ישׁhāʾîšha-EESH
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
יִבְחַ֥רyibḥaryeev-HAHR
doth
choose,
יְהוָ֖הyĕhwâyeh-VA
he
ה֣וּאhûʾhoo
shall
be
holy:
הַקָּד֑וֹשׁhaqqādôšha-ka-DOHSH
much
too
take
ye
רַבrabrahv
upon
you,
ye
sons
לָכֶ֖םlākemla-HEM
of
Levi.
בְּנֵ֥יbĕnêbeh-NAY
לֵוִֽי׃lēwîlay-VEE


Tags நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள் அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ அவன் பரிசுத்தவானாயிருப்பான் லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்
எண்ணாகமம் 16:7 Concordance எண்ணாகமம் 16:7 Interlinear எண்ணாகமம் 16:7 Image