எண்ணாகமம் 17:6
இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒε்வெξரு பοரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.
Tamil Indian Revised Version
இதை மோசே இஸ்ரவேல் மக்களோடு சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லோரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே பேசினான். ஒவ்வொரு 12 கோத்திரங்களின் தலைவரும் தங்கள் கைத்தடியை அவனிடம் கொடுத்தார்கள். மொத்தம் 12 கைத்தடிகளைப் பெற்றான். ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒரு கைத்தடி என்பதாக இருந்தது. ஒரு கைத்தடியில் ஆரோனுடைய பெயர் இருந்தது.
திருவிவிலியம்
மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசினார்; ஒரு தலைவனுக்கு ஒன்று வீதம் அவர்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரு கோல்களை அவர்கள் தலைவர்கள் அவரிடம் கொடுத்தனர்; அவர்கள் கோல்களுள் ஆரோன் கோலும் இருந்தது.
King James Version (KJV)
And Moses spake unto the children of Israel, and every one of their princes gave him a rod apiece, for each prince one, according to their fathers’ houses, even twelve rods: and the rod of Aaron was among their rods.
American Standard Version (ASV)
And Moses spake unto the children of Israel; and all their princes gave him rods, for each prince one, according to their fathers’ houses, even twelve rods: and the rod of Aaron was among their rods.
Bible in Basic English (BBE)
So Moses gave these orders to the children of Israel, and all their chiefs gave him rods, one for the head of every family, making twelve rods: and Aaron’s rod was among them.
Darby English Bible (DBY)
And Moses spoke to the children of Israel, and all their princes gave him a staff, one staff for each prince according to their fathers’ houses, twelve staves, and the staff of Aaron was among their staves.
Webster’s Bible (WBT)
And Moses spoke to the children of Israel, and every one of their princes gave him a rod apiece, for each prince one, according to their fathers’ houses, even twelve rods: and the rod of Aaron was among their rods.
World English Bible (WEB)
Moses spoke to the children of Israel; and all their princes gave him rods, for each prince one, according to their fathers’ houses, even twelve rods: and the rod of Aaron was among their rods.
Young’s Literal Translation (YLT)
And Moses speaketh unto the sons of Israel, and all their princes give unto him one rod for a prince, one rod for a prince, for their fathers’ house, twelve rods, and the rod of Aaron `is’ in the midst of their rods;
எண்ணாகமம் Numbers 17:6
இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒε்வெξரு பοரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.
And Moses spake unto the children of Israel, and every one of their princes gave him a rod apiece, for each prince one, according to their fathers' houses, even twelve rods: and the rod of Aaron was among their rods.
| And Moses | וַיְדַבֵּ֨ר | waydabbēr | vai-da-BARE |
| spake | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
| unto | אֶל | ʾel | el |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Israel, of | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and every one | וַיִּתְּנ֣וּ | wayyittĕnû | va-yee-teh-NOO |
| princes their of | אֵלָ֣יו׀ | ʾēlāyw | ay-LAV |
| gave | כָּֽל | kāl | kahl |
| נְשִֽׂיאֵיהֶ֡ם | nĕśîʾêhem | neh-see-ay-HEM | |
| him a | מַטֶּה֩ | maṭṭeh | ma-TEH |
| rod | לְנָשִׂ֨יא | lĕnāśîʾ | leh-na-SEE |
| apiece, | אֶחָ֜ד | ʾeḥād | eh-HAHD |
| מַטֶּ֨ה | maṭṭe | ma-TEH | |
| prince each for | לְנָשִׂ֤יא | lĕnāśîʾ | leh-na-SEE |
| one, | אֶחָד֙ | ʾeḥād | eh-HAHD |
| fathers' their to according | לְבֵ֣ית | lĕbêt | leh-VATE |
| houses, | אֲבֹתָ֔ם | ʾăbōtām | uh-voh-TAHM |
| even twelve | שְׁנֵ֥ים | šĕnêm | sheh-NAME |
| עָשָׂ֖ר | ʿāśār | ah-SAHR | |
| rods: | מַטּ֑וֹת | maṭṭôt | MA-tote |
| and the rod | וּמַטֵּ֥ה | ûmaṭṭē | oo-ma-TAY |
| of Aaron | אַֽהֲרֹ֖ן | ʾahărōn | ah-huh-RONE |
| was among | בְּת֥וֹךְ | bĕtôk | beh-TOKE |
| their rods. | מַטּוֹתָֽם׃ | maṭṭôtām | ma-toh-TAHM |
Tags இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான் அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒε்வெξரு பοரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள் ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது
எண்ணாகமம் 17:6 Concordance எண்ணாகமம் 17:6 Interlinear எண்ணாகமம் 17:6 Image