Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 17:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 17 எண்ணாகமம் 17:9

எண்ணாகமம் 17:9
அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
மோசே கர்த்தரின் சமூகத்திலிருந்து கைத் தடிகளை எடுத்து வந்து, இஸ்ரவேல் ஜனங்களிடம் அவற்றைக் காட்டினான். அவரவர் தங்கள் கைத்தடிகளை பார்த்து எடுத்துக்கொண்டனர்.

திருவிவிலியம்
பின்னர், மோசே ஆண்டவர் முன்னின்று எல்லாக் கோல்களையும் எடுத்து வெளியே இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமும் கொண்டு வந்தார்; அவர்கள் பார்த்தார்கள்; ஒவ்வொரு தலைவனும் தன் கோலை எடுத்துக் கொண்டான்.

Numbers 17:8Numbers 17Numbers 17:10

King James Version (KJV)
And Moses brought out all the rods from before the LORD unto all the children of Israel: and they looked, and took every man his rod.

American Standard Version (ASV)
And Moses brought out all the rods from before Jehovah unto all the children of Israel: and they looked, and took every man his rod.

Bible in Basic English (BBE)
Then Moses took out all the rods from before the Lord, and gave them back to the children of Israel: and they saw them, and every man took his rod.

Darby English Bible (DBY)
And Moses brought out all the staves from before Jehovah to all the children of Israel, and they looked and took each one his staff.

Webster’s Bible (WBT)
And Moses brought out all the rods from before the LORD to all the children of Israel: and they looked, and took every man his rod.

World English Bible (WEB)
Moses brought out all the rods from before Yahweh to all the children of Israel: and they looked, and took every man his rod.

Young’s Literal Translation (YLT)
and Moses bringeth out all the rods from before Jehovah, unto all the sons of Israel, and they look, and take each his rod.

எண்ணாகமம் Numbers 17:9
அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.
And Moses brought out all the rods from before the LORD unto all the children of Israel: and they looked, and took every man his rod.

And
Moses
וַיֹּצֵ֨אwayyōṣēʾva-yoh-TSAY
brought
out
מֹשֶׁ֤הmōšemoh-SHEH

אֶתʾetet
all
כָּלkālkahl
rods
the
הַמַּטֹּת֙hammaṭṭōtha-ma-TOTE
from
before
מִלִּפְנֵ֣יmillipnêmee-leef-NAY
the
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶֽלʾelel
all
כָּלkālkahl
the
children
בְּנֵ֖יbĕnêbeh-NAY
of
Israel:
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
looked,
they
and
וַיִּרְא֥וּwayyirʾûva-yeer-OO
and
took
וַיִּקְח֖וּwayyiqḥûva-yeek-HOO
every
man
אִ֥ישׁʾîšeesh
his
rod.
מַטֵּֽהוּ׃maṭṭēhûma-tay-HOO


Tags அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான் அவர்கள் கண்டு அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்
எண்ணாகமம் 17:9 Concordance எண்ணாகமம் 17:9 Interlinear எண்ணாகமம் 17:9 Image