எண்ணாகமம் 18:19
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன்னுடைய மகன்களுக்கும் உன்னுடைய மகள்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன்னுடைய சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
Tamil Easy Reading Version
ஜனங்களால் கொடுக்கப்படும் பரிசுத்தமான அன்பளிப்புகளையும் கர்த்தராகிய நான் உங்களுக்குத் தருவேன். இது உங்கள் பங்காகும். நான் இவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும் தருவேன். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்கும் உரியதாகும். இது கர்த்தரோடு செய்யப்பட்ட உடன்படிக்கையாகும். இதனை உடைக்க முடியாது. நான் இந்த வாக்குறுதியை உனக்கும், உன் சந்ததிகளுக்கும் தந்துள்ளேன், இது மாறாததாகும்” என்று கூறினார்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு உயர்த்திப் படைக்கும் புனிதப்படையல்கள் அனைத்தையும் நான் உனக்கும் உன்னோடிருக்கும் உன் புதல்வர் புதல்வியருக்கும் என்றுமுள நியமமாகத் தருகிறேன்; இது உனக்கும் உன்னோடிருக்கும் உன்வழி மரபுக்கும் ஆண்டவர் திருமுன் என்றுமுள “உப்பு உடன்படிக்கை” ஆகும்.
King James Version (KJV)
All the heave offerings of the holy things, which the children of Israel offer unto the LORD, have I given thee, and thy sons and thy daughters with thee, by a statute for ever: it is a covenant of salt for ever before the LORD unto thee and to thy seed with thee.
American Standard Version (ASV)
All the heave-offerings of the holy things, which the children of Israel offer unto Jehovah, have I given thee, and thy sons and thy daughters with thee, as a portion for ever: it is a covenant of salt for ever before Jehovah unto thee and to thy seed with thee.
Bible in Basic English (BBE)
All the lifted offerings of the holy things which the children of Israel give to the Lord, I have given to you and to your sons and to your daughters as a right for ever. This is an agreement made with salt before the Lord, to you and to your seed for ever.
Darby English Bible (DBY)
All the heave-offerings of the holy things, which the children of Israel offer to Jehovah, have I given thee, and to thy sons and to thy daughters with thee, by an everlasting statute: it shall be an everlasting covenant of salt before Jehovah unto thee and thy seed with thee.
Webster’s Bible (WBT)
All the heave-offerings of the holy things, which the children of Israel offer to the LORD, have I given to thee, and to thy sons and thy daughters with thee, by a statute for ever: it is a covenant of salt for ever before the LORD to thee and to thy seed with thee.
World English Bible (WEB)
All the heave-offerings of the holy things, which the children of Israel offer to Yahweh, have I given you, and your sons and your daughters with you, as a portion forever: it is a covenant of salt forever before Yahweh to you and to your seed with you.
Young’s Literal Translation (YLT)
all the heave-offerings of the holy things which the sons of Israel lift up to Jehovah I have given to thee and to thy sons, and to thy daughters with thee, by a statute age-during, a covenant of salt, age-during it `is’ before Jehovah, to thee and to thy seed with thee.’
எண்ணாகமம் Numbers 18:19
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.
All the heave offerings of the holy things, which the children of Israel offer unto the LORD, have I given thee, and thy sons and thy daughters with thee, by a statute for ever: it is a covenant of salt for ever before the LORD unto thee and to thy seed with thee.
| All | כֹּ֣ל׀ | kōl | kole |
| the heave offerings | תְּרוּמֹ֣ת | tĕrûmōt | teh-roo-MOTE |
| things, holy the of | הַקֳּדָשִׁ֗ים | haqqŏdāšîm | ha-koh-da-SHEEM |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the children | יָרִ֥ימוּ | yārîmû | ya-REE-moo |
| Israel of | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| offer | יִשְׂרָאֵל֮ | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto the Lord, | לַֽיהוָה֒ | layhwāh | lai-VA |
| given I have | נָתַ֣תִּֽי | nātattî | na-TA-tee |
| thee, and thy sons | לְךָ֗ | lĕkā | leh-HA |
| daughters thy and | וּלְבָנֶ֧יךָ | ûlĕbānêkā | oo-leh-va-NAY-ha |
| with | וְלִבְנֹתֶ֛יךָ | wĕlibnōtêkā | veh-leev-noh-TAY-ha |
| thee, by a statute | אִתְּךָ֖ | ʾittĕkā | ee-teh-HA |
| ever: for | לְחָק | lĕḥāq | leh-HAHK |
| it | עוֹלָ֑ם | ʿôlām | oh-LAHM |
| is a covenant | בְּרִית֩ | bĕrît | beh-REET |
| salt of | מֶ֨לַח | melaḥ | MEH-lahk |
| for ever | עוֹלָ֥ם | ʿôlām | oh-LAHM |
| before | הִוא֙ | hiw | heev |
| the Lord | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| seed thy to and thee unto | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| with | לְךָ֖ | lĕkā | leh-HA |
| thee. | וּֽלְזַרְעֲךָ֥ | ûlĕzarʿăkā | oo-leh-zahr-uh-HA |
| אִתָּֽךְ׃ | ʾittāk | ee-TAHK |
Tags இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்
எண்ணாகமம் 18:19 Concordance எண்ணாகமம் 18:19 Interlinear எண்ணாகமம் 18:19 Image