எண்ணாகமம் 18:27
நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
Tamil Indian Revised Version
நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
Tamil Easy Reading Version
அறுவடையானதும் தானியத்தையும், திராட்சை ரசத்தையும் நீங்கள் பெறுவீர்கள். அவற்றையும் கர்த்தருக்குக் காணிக்கையாக செலுத்த வேண்டும்.
திருவிவிலியம்
அவ்வாறளிக்கும் உங்கள் படையல் போரடிக்கும் களத்தின் தானியமாகவும் திராட்சைப் பழ ஆலையின் இரசமாகவும் கருதப்படும்.⒫
King James Version (KJV)
And this your heave offering shall be reckoned unto you, as though it were the corn of the threshingfloor, and as the fulness of the winepress.
American Standard Version (ASV)
And your heave-offering shall be reckoned unto you, as though it were the grain of the threshing-floor, and as the fulness of the winepress.
Bible in Basic English (BBE)
And this lifted offering is to be put to your credit as if it was grain from the grain-floor and wine from the vines.
Darby English Bible (DBY)
And your heave-offering shall be reckoned unto you, as the corn from the threshing-floor, and as the fulness of the winepress.
Webster’s Bible (WBT)
And this your heave-offering shall be reckoned to you, as though it were the corn of the threshing-floor, and as the fullness of the wine-press.
World English Bible (WEB)
Your heave-offering shall be reckoned to you, as though it were the grain of the threshing floor, and as the fullness of the winepress.
Young’s Literal Translation (YLT)
and your heave-offering hath been reckoned to you as corn from the threshing-floor, and as fulness from the wine-vat;
எண்ணாகமம் Numbers 18:27
நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.
And this your heave offering shall be reckoned unto you, as though it were the corn of the threshingfloor, and as the fulness of the winepress.
| And this your heave offering | וְנֶחְשַׁ֥ב | wĕneḥšab | veh-nek-SHAHV |
| reckoned be shall | לָכֶ֖ם | lākem | la-HEM |
| corn the were it though as you, unto | תְּרֽוּמַתְכֶ֑ם | tĕrûmatkem | teh-roo-maht-HEM |
| of | כַּדָּגָן֙ | kaddāgān | ka-da-ɡAHN |
| the threshingfloor, | מִן | min | meen |
| fulness the as and | הַגֹּ֔רֶן | haggōren | ha-ɡOH-ren |
| of | וְכַֽמְלֵאָ֖ה | wĕkamlēʾâ | veh-hahm-lay-AH |
| the winepress. | מִן | min | meen |
| הַיָּֽקֶב׃ | hayyāqeb | ha-YA-kev |
Tags நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும் ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்
எண்ணாகமம் 18:27 Concordance எண்ணாகமம் 18:27 Interlinear எண்ணாகமம் 18:27 Image