எண்ணாகமம் 18:4
உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக்காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக் கூடாது.
Tamil Indian Revised Version
உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்தின் எல்லா வேலையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கவேண்டும்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
Tamil Easy Reading Version
அவர்கள் உங்களோடு சேர்ந்து வேலை செய்வார்கள். அவர்களே ஆசரிப்புக் கூடாரத்தைக் காக்கும் பொறுப்புள்ளவர்கள். கூடாரத்திற்குள் நடை பெற வேண்டிய அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்வார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் உங்கள் அருகில் எவரும் வரக்கூடாது.
திருவிவிலியம்
அவர்கள் உங்களோடு சேர்ந்து சந்திப்புக்கூடாரத்தையும் கூடாரத்தின் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொள்வார்கள்; வேறு எவரும் உங்களருகில் வரலாகாது.
King James Version (KJV)
And they shall be joined unto thee, and keep the charge of the tabernacle of the congregation, for all the service of the tabernacle: and a stranger shall not come nigh unto you.
American Standard Version (ASV)
And they shall be joined unto thee, and keep the charge of the tent of meeting, for all the service of the Tent: and a stranger shall not come nigh unto you.
Bible in Basic English (BBE)
They are to be joined with you in the care of the Tent of meeting, doing whatever is needed for the Tent: and no one of any other family may come near you.
Darby English Bible (DBY)
And they shall unite with thee, and keep the charge of the tent of meeting, for all the service of the tent; and no stranger shall come near to you.
Webster’s Bible (WBT)
And they shall be joined to thee, and keep the charge of the tabernacle of the congregation, for all the service of the tabernacle: and a stranger shall not come nigh to you.
World English Bible (WEB)
They shall be joined to you, and keep the charge of the tent of meeting, for all the service of the Tent: and a stranger shall not come near to you.
Young’s Literal Translation (YLT)
and they have been joined unto thee, and have kept the charge of the tent of meeting, for all the service of the tent; and a stranger doth not come near unto you;
எண்ணாகமம் Numbers 18:4
உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக்காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக் கூடாது.
And they shall be joined unto thee, and keep the charge of the tabernacle of the congregation, for all the service of the tabernacle: and a stranger shall not come nigh unto you.
| And they shall be joined | וְנִלְו֣וּ | wĕnilwû | veh-neel-VOO |
| unto | עָלֶ֔יךָ | ʿālêkā | ah-LAY-ha |
| keep and thee, | וְשָֽׁמְר֗וּ | wĕšāmĕrû | veh-sha-meh-ROO |
| אֶת | ʾet | et | |
| the charge | מִשְׁמֶ֙רֶת֙ | mišmeret | meesh-MEH-RET |
| of the tabernacle | אֹ֣הֶל | ʾōhel | OH-hel |
| congregation, the of | מוֹעֵ֔ד | môʿēd | moh-ADE |
| for all | לְכֹ֖ל | lĕkōl | leh-HOLE |
| the service | עֲבֹדַ֣ת | ʿăbōdat | uh-voh-DAHT |
| of the tabernacle: | הָאֹ֑הֶל | hāʾōhel | ha-OH-hel |
| stranger a and | וְזָ֖ר | wĕzār | veh-ZAHR |
| shall not | לֹֽא | lōʾ | loh |
| come nigh | יִקְרַ֥ב | yiqrab | yeek-RAHV |
| unto | אֲלֵיכֶֽם׃ | ʾălêkem | uh-lay-HEM |
Tags உன்னோடே கூடிக்கொண்டு கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக்காக்கக்கடவர்கள் அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக் கூடாது
எண்ணாகமம் 18:4 Concordance எண்ணாகமம் 18:4 Interlinear எண்ணாகமம் 18:4 Image