எண்ணாகமம் 19:20
தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.
Tamil Indian Revised Version
தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாமல் இருந்தால், அவன் சபையில் இல்லாதபடி அழிந்துபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.
Tamil Easy Reading Version
“ஒருவன் தீட்டுள்ளவனாகி அதிலிருந்து சுத்தமாகாமல் இருந்தால் அவனை இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து ஒதுக்கி வைக்கவேண்டும். அவன் மீது தீட்டுக்கழிக்கும் தண்ணீர் தெளிக்கப்படாததால் அவன் சுத்தமாகவில்லை: ஆகையால், அவன் பரிசுத்தக் கூடாரத்தையும் தீட்டாக்கிவிடுவான்.
திருவிவிலியம்
ஆனால், தீட்டுப்பட்டிருந்தும் தன்னைத் தூய்மைப்படுத்தாதவன் ஆண்டவரின் திருஉறைவிடத்தைக் கறைப்படுத்திவிட்டபடியால் சபையிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், தீட்டுக்கழிக்கும் தண்ணீர் அவன் மேல் ஊற்றப்படவில்லை, அவன் தீட்டுப்பட்டவனாகவே இருக்கிறான்.
King James Version (KJV)
But the man that shall be unclean, and shall not purify himself, that soul shall be cut off from among the congregation, because he hath defiled the sanctuary of the LORD: the water of separation hath not been sprinkled upon him; he is unclean.
American Standard Version (ASV)
But the man that shall be unclean, and shall not purify himself, that soul shall be cut off from the midst of the assembly, because he hath defiled the sanctuary of Jehovah: the water for impurity hath not been sprinkled upon him; he is unclean.
Bible in Basic English (BBE)
But the man who, being unclean, does not make himself clean in this way, will be cut off from the meeting of the people, because he has made the holy place of the Lord unclean: the water has not been put on him, he is unclean.
Darby English Bible (DBY)
And the man that is unclean, and doth not purify himself, that soul shall be cut off from the midst of the congregation, for he hath defiled the sanctuary of Jehovah: the water of separation hath not been sprinkled on him: he is unclean.
Webster’s Bible (WBT)
But the man that shall be unclean, and shall not purify himself, that soul shall be cut off from among the congregation, because he hath defiled the sanctuary of the LORD: the water of separation hath not been sprinkled upon him: he is unclean.
World English Bible (WEB)
But the man who shall be unclean, and shall not purify himself, that soul shall be cut off from the midst of the assembly, because he has defiled the sanctuary of Yahweh: the water for impurity has not been sprinkled on him; he is unclean.
Young’s Literal Translation (YLT)
`And the man who is unclean, and doth not cleanse himself, even that person hath been cut off from the midst of the assembly; for the sanctuary of Jehovah he hath defiled; water of separation is not sprinkled upon him; he `is’ unclean.
எண்ணாகமம் Numbers 19:20
தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்.
But the man that shall be unclean, and shall not purify himself, that soul shall be cut off from among the congregation, because he hath defiled the sanctuary of the LORD: the water of separation hath not been sprinkled upon him; he is unclean.
| But the man | וְאִ֤ישׁ | wĕʾîš | veh-EESH |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| unclean, be shall | יִטְמָא֙ | yiṭmāʾ | yeet-MA |
| and shall not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| himself, purify | יִתְחַטָּ֔א | yitḥaṭṭāʾ | yeet-ha-TA |
| that | וְנִכְרְתָ֛ה | wĕnikrĕtâ | veh-neek-reh-TA |
| soul | הַנֶּ֥פֶשׁ | hannepeš | ha-NEH-fesh |
| off cut be shall | הַהִ֖וא | hahiw | ha-HEEV |
| from among | מִתּ֣וֹךְ | mittôk | MEE-toke |
| the congregation, | הַקָּהָ֑ל | haqqāhāl | ha-ka-HAHL |
| because | כִּי֩ | kiy | kee |
| he hath defiled | אֶת | ʾet | et |
| מִקְדַּ֨שׁ | miqdaš | meek-DAHSH | |
| the sanctuary | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| Lord: the of | טִמֵּ֗א | ṭimmēʾ | tee-MAY |
| the water | מֵ֥י | mê | may |
| separation of | נִדָּ֛ה | niddâ | nee-DA |
| hath not | לֹֽא | lōʾ | loh |
| been sprinkled | זֹרַ֥ק | zōraq | zoh-RAHK |
| upon | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| him; he | טָמֵ֥א | ṭāmēʾ | ta-MAY |
| is unclean. | הֽוּא׃ | hûʾ | hoo |
Tags தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளாதிருந்தால் அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான்
எண்ணாகமம் 19:20 Concordance எண்ணாகமம் 19:20 Interlinear எண்ணாகமம் 19:20 Image