Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 19:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 19 எண்ணாகமம் 19:4

எண்ணாகமம் 19:4
அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன்னுடைய விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராக ஏழுதரம் தெளிக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
பிறகு எலெயாசார் அதன் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரல்களால் தொட்டு பரிசுத்த கூடாரத்திற்குள் தெளிக்கவேண்டும். இவ்வாறு அவன் ஏழு முறை செய்யவேண்டும்.

திருவிவிலியம்
எலயாசர் தன் விரலினால் அதன் இரத்தத்தில் கொஞ்சத்தை எடுத்து சந்திப்புக்கூடாரத்திற்கு முன்புறம் ஏழு முறை தெளிப்பான்.

Numbers 19:3Numbers 19Numbers 19:5

King James Version (KJV)
And Eleazar the priest shall take of her blood with his finger, and sprinkle of her blood directly before the tabernacle of the congregation seven times:

American Standard Version (ASV)
and Eleazar the priest shall take of her blood with his finger, and sprinkle her blood toward the front of the tent of meeting seven times.

Bible in Basic English (BBE)
Then let Eleazar the priest take some of her blood on his finger, shaking the blood seven times in the direction of the front of the Tent of meeting:

Darby English Bible (DBY)
And Eleazar the priest shall take of its blood with his finger, and shall sprinkle of its blood directly before the tent of meeting seven times.

Webster’s Bible (WBT)
And Eleazar the priest shall take of her blood with his finger, and sprinkle of her blood directly before the tabernacle of the congregation seven times:

World English Bible (WEB)
and Eleazar the priest shall take of her blood with his finger, and sprinkle her blood toward the front of the tent of meeting seven times.

Young’s Literal Translation (YLT)
`And Eleazar the priest hath taken of its blood with his finger, and hath sprinkled over-against the front of the tent of meeting of her blood seven times;

எண்ணாகமம் Numbers 19:4
அப்பொழுது ஆசாரியனξகிய Πβெயξசார͠தன் வߠΰலߠΩாலύ அதοΩ் இΰத்ĠΤ்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்.
And Eleazar the priest shall take of her blood with his finger, and sprinkle of her blood directly before the tabernacle of the congregation seven times:

And
Eleazar
וְלָקַ֞חwĕlāqaḥveh-la-KAHK
the
priest
אֶלְעָזָ֧רʾelʿāzārel-ah-ZAHR
shall
take
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
blood
her
of
מִדָּמָ֖הּmiddāmāhmee-da-MA
with
his
finger,
בְּאֶצְבָּע֑וֹbĕʾeṣbāʿôbeh-ets-ba-OH
sprinkle
and
וְהִזָּ֞הwĕhizzâveh-hee-ZA
of
her
blood
אֶלʾelel
directly
נֹ֨כַחnōkaḥNOH-hahk

פְּנֵ֧יpĕnêpeh-NAY
before
אֹֽהֶלʾōhelOH-hel
tabernacle
the
מוֹעֵ֛דmôʿēdmoh-ADE
of
the
congregation
מִדָּמָ֖הּmiddāmāhmee-da-MA
seven
שֶׁ֥בַעšebaʿSHEH-va
times:
פְּעָמִֽים׃pĕʿāmîmpeh-ah-MEEM


Tags அப்பொழுது ஆசாரியனξகிய Πβெயξசார͠தன் வߠΰலߠΩாலύ அதοΩ் இΰத்ĠΤ்தில் கொஞ்சம் எடுத்து ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன்
எண்ணாகமம் 19:4 Concordance எண்ணாகமம் 19:4 Interlinear எண்ணாகமம் 19:4 Image