எண்ணாகமம் 19:5
பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் இறைச்சியும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
பின்பு அவன் கண்களுக்கு முன்னால் அந்தப் பசுவின் தோல், சதை, இரத்தம், குடல் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும்.
திருவிவிலியம்
அந்தக் கிடாரி அவன் முன்னிலையில் சுட்டெரிக்கப்படும்; அதன் தோல், தசை, இரத்தம் ஆகியவையும் சாணியுடன் சுட்டெரிக்கப்படும்;
King James Version (KJV)
And one shall burn the heifer in his sight; her skin, and her flesh, and her blood, with her dung, shall he burn:
American Standard Version (ASV)
And one shall burn the heifer in his sight; her skin, and her flesh, and her blood, with her dung, shall he burn:
Bible in Basic English (BBE)
And the cow is to be burned before him, her skin and her flesh and her blood and her waste are to be burned:
Darby English Bible (DBY)
And one shall burn the heifer before his eyes; its skin and its flesh, and its blood, with its dung, shall he burn.
Webster’s Bible (WBT)
And one shall burn the heifer in his sight; her skin, and her flesh, and her blood, with her dung, shall he burn:
World English Bible (WEB)
One shall burn the heifer in his sight; her skin, and her flesh, and her blood, with her dung, shall he burn:
Young’s Literal Translation (YLT)
and `one’ hath burnt the cow before his eyes; her skin, and her flesh, and her blood, besides her dung, he doth burn;
எண்ணாகமம் Numbers 19:5
பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்.
And one shall burn the heifer in his sight; her skin, and her flesh, and her blood, with her dung, shall he burn:
| And one shall burn | וְשָׂרַ֥ף | wĕśārap | veh-sa-RAHF |
| אֶת | ʾet | et | |
| heifer the | הַפָּרָ֖ה | happārâ | ha-pa-RA |
| in his sight; | לְעֵינָ֑יו | lĕʿênāyw | leh-ay-NAV |
| אֶת | ʾet | et | |
| skin, her | עֹרָ֤הּ | ʿōrāh | oh-RA |
| and her flesh, | וְאֶת | wĕʾet | veh-ET |
| blood, her and | בְּשָׂרָהּ֙ | bĕśārāh | beh-sa-RA |
| with | וְאֶת | wĕʾet | veh-ET |
| her dung, | דָּמָ֔הּ | dāmāh | da-MA |
| shall he burn: | עַל | ʿal | al |
| פִּרְשָׁ֖הּ | piršāh | peer-SHA | |
| יִשְׂרֹֽף׃ | yiśrōp | yees-ROFE |
Tags பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும் அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும்
எண்ணாகமம் 19:5 Concordance எண்ணாகமம் 19:5 Interlinear எண்ணாகமம் 19:5 Image