Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 19:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 19 எண்ணாகமம் 19:8

எண்ணாகமம் 19:8
அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

Tamil Indian Revised Version
அதைச் சுட்டெரித்தவனும் தன்னுடைய ஆடைகளை தண்ணீரில் தோய்த்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

Tamil Easy Reading Version
காளையை எரித்தவனும் தன்னைக் கழுவி உடலைச் சுத்தமாக்க வேண்டும். மேலும் தனது ஆடையையும் தண்ணீரால் கழுவ வேண்டும். அவனும் அன்று மாலைவரை தீட்டாக இருப்பான்.

திருவிவிலியம்
கிடாரியைச் சுட்டெரிக்கிறவனும் தன் உடைகளைத் துவைத்துத் தண்ணீரில் குளிப்பான்; அவனும் மாலைவரை தீட்டுப்பட்டவனாயிருப்பான்.

Numbers 19:7Numbers 19Numbers 19:9

King James Version (KJV)
And he that burneth her shall wash his clothes in water, and bathe his flesh in water, and shall be unclean until the even.

American Standard Version (ASV)
And he that burneth her shall wash his clothes in water, and bathe his flesh in water, and shall be unclean until the even.

Bible in Basic English (BBE)
And he who does the burning is to have his clothing washed and his body bathed in water and be unclean till evening.

Darby English Bible (DBY)
and he that hath burned it shall wash his garments in water, and bathe his flesh in water, and shall be unclean until the even.

Webster’s Bible (WBT)
And he that burneth her shall wash his clothes in water, and bathe his flesh in water, and shall be unclean until the evening.

World English Bible (WEB)
He who burns her shall wash his clothes in water, and bathe his flesh in water, and shall be unclean until the even.

Young’s Literal Translation (YLT)
and he who is burning it doth wash his garments with water, and hath bathed his flesh with water, and is unclean till the evening.

எண்ணாகமம் Numbers 19:8
அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
And he that burneth her shall wash his clothes in water, and bathe his flesh in water, and shall be unclean until the even.

And
he
that
burneth
וְהַשֹּׂרֵ֣ףwĕhaśśōrēpveh-ha-soh-RAFE
wash
shall
her
אֹתָ֔הּʾōtāhoh-TA
his
clothes
יְכַבֵּ֤סyĕkabbēsyeh-ha-BASE
in
water,
בְּגָדָיו֙bĕgādāywbeh-ɡa-dav
bathe
and
בַּמַּ֔יִםbammayimba-MA-yeem
his
flesh
וְרָחַ֥ץwĕrāḥaṣveh-ra-HAHTS
in
water,
בְּשָׂר֖וֹbĕśārôbeh-sa-ROH
unclean
be
shall
and
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
until
וְטָמֵ֖אwĕṭāmēʾveh-ta-MAY
the
even.
עַדʿadad
הָעָֽרֶב׃hāʿārebha-AH-rev


Tags அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து ஜலத்திலே ஸ்நானம்பண்ணி சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்
எண்ணாகமம் 19:8 Concordance எண்ணாகமம் 19:8 Interlinear எண்ணாகமம் 19:8 Image