எண்ணாகமம் 2:14
அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அவன் அருகே காத் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; தேகுவேலின் மகனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்கு படைத்தலைவனாக இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“காத்தின் கோத்திரமும், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். தேகுவேலின் மகனாகிய எலியாசாப், காத் ஜனங்களின் தலைவனாயிருப்பான்.
திருவிவிலியம்
அடுத்து வருவது காத்து குலம்; காத்து மக்களின் தலைவன் எல்யாசாபு, இவன் இரகுவேலின் மகன்;
King James Version (KJV)
Then the tribe of Gad: and the captain of the sons of Gad shall be Eliasaph the son of Reuel.
American Standard Version (ASV)
And the tribe of Gad: and the prince of the children of Gad shall be Eliasaph the son of Reuel.
Bible in Basic English (BBE)
Then the tribe of Gad, with Eliasaph, son of Reuel, as their chief.
Darby English Bible (DBY)
And [with them shall be] the tribe of Gad; and the prince of the sons of Gad shall be Eliasaph the son of Reuel;
Webster’s Bible (WBT)
Then the tribe of Gad: and the captain of the sons of Gad shall be Eliasaph the son of Reuel.
World English Bible (WEB)
“The tribe of Gad: and the prince of the children of Gad shall be Eliasaph the son of Reuel.
Young’s Literal Translation (YLT)
And the tribe of Gad; and the prince of the sons of Gad `is’ Eliasaph son of Reuel;
எண்ணாகமம் Numbers 2:14
அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.
Then the tribe of Gad: and the captain of the sons of Gad shall be Eliasaph the son of Reuel.
| Then the tribe | וְמַטֵּ֖ה | wĕmaṭṭē | veh-ma-TAY |
| of Gad: | גָּ֑ד | gād | ɡahd |
| and the captain | וְנָשִׂיא֙ | wĕnāśîʾ | veh-na-SEE |
| sons the of | לִבְנֵ֣י | libnê | leev-NAY |
| of Gad | גָ֔ד | gād | ɡahd |
| Eliasaph be shall | אֶלְיָסָ֖ף | ʾelyāsāp | el-ya-SAHF |
| the son | בֶּן | ben | ben |
| of Reuel. | רְעוּאֵֽל׃ | rĕʿûʾēl | reh-oo-ALE |
Tags அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்
எண்ணாகமம் 2:14 Concordance எண்ணாகமம் 2:14 Interlinear எண்ணாகமம் 2:14 Image