Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 2:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 2 எண்ணாகமம் 2:32

எண்ணாகமம் 2:32
இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இவர்கள்தான் இஸ்ரவேல் ஜனங்கள். அவர்கள் குடும்பவாரியாகக் கணக்கிடப்பட்டனர். எல்லா முகாம்களிலும் இருந்த மொத்த இஸ்ரவேல் ஆண்களின் எண்ணிக்கை 6,03,550 ஆகும்.

திருவிவிலியம்
தங்கள் மூதாதையர் வீடுகள் வாரியாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்கள் இவர்களே; அனைத்துப் பாளையங்களிலும் தங்களைச் சார்ந்த அணியினரோடு எண்ணப்பட்டோரின் தொகை ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.

Numbers 2:31Numbers 2Numbers 2:33

King James Version (KJV)
These are those which were numbered of the children of Israel by the house of their fathers: all those that were numbered of the camps throughout their hosts were six hundred thousand and three thousand and five hundred and fifty.

American Standard Version (ASV)
These are they that were numbered of the children of Israel by their fathers’ houses: all that were numbered of the camps according to their hosts were six hundred thousand and three thousand and five hundred and fifty.

Bible in Basic English (BBE)
These are all who were numbered of the children of Israel, in the order of their fathers’ families: all the armies in their tents together came to six hundred and three thousand, five hundred and fifty.

Darby English Bible (DBY)
These are those that were numbered of the children of Israel, according to their fathers’ houses: all those that were numbered of the camps, according to their hosts, were six hundred and three thousand five hundred and fifty.

Webster’s Bible (WBT)
These are those who were numbered of the children of Israel by the house of their fathers. All those that were numbered of the camps throughout their hosts, were six hundred thousand and three thousand and five hundred and fifty.

World English Bible (WEB)
These are those who were numbered of the children of Israel by their fathers’ houses. All who were numbered of the camps according to their hosts were six hundred three thousand five hundred fifty.

Young’s Literal Translation (YLT)
These `are’ those numbered of the sons of Israel by the house of their fathers; all those numbered of the camps by their hosts `are’ six hundred thousand, and three thousand, and five hundred and fifty.

எண்ணாகமம் Numbers 2:32
இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்.
These are those which were numbered of the children of Israel by the house of their fathers: all those that were numbered of the camps throughout their hosts were six hundred thousand and three thousand and five hundred and fifty.

These
אֵ֛לֶּהʾēlleA-leh
numbered
were
which
those
are
פְּקוּדֵ֥יpĕqûdêpeh-koo-DAY
of
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
by
the
house
לְבֵ֣יתlĕbêtleh-VATE
fathers:
their
of
אֲבֹתָ֑םʾăbōtāmuh-voh-TAHM
all
כָּלkālkahl
numbered
were
that
those
פְּקוּדֵ֤יpĕqûdêpeh-koo-DAY
of
the
camps
הַֽמַּחֲנֹת֙hammaḥănōtha-ma-huh-NOTE
hosts
their
throughout
לְצִבְאֹתָ֔םlĕṣibʾōtāmleh-tseev-oh-TAHM
were
six
שֵׁשׁšēšshaysh
hundred
מֵא֥וֹתmēʾôtmay-OTE
thousand
אֶ֙לֶף֙ʾelepEH-LEF
and
three
וּשְׁלֹ֣שֶׁתûšĕlōšetoo-sheh-LOH-shet
thousand
אֲלָפִ֔יםʾălāpîmuh-la-FEEM
and
five
וַֽחֲמֵ֥שׁwaḥămēšva-huh-MAYSH
hundred
מֵא֖וֹתmēʾôtmay-OTE
and
fifty.
וַֽחֲמִשִּֽׁים׃waḥămiššîmVA-huh-mee-SHEEM


Tags இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள்
எண்ணாகமம் 2:32 Concordance எண்ணாகமம் 2:32 Interlinear எண்ணாகமம் 2:32 Image