Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 20:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 20 எண்ணாகமம் 20:14

எண்ணாகமம் 20:14
பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

Tamil Indian Revised Version
பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்திற்கு தூதுவர்களை அனுப்பி:

Tamil Easy Reading Version
மோசே காதேசில் இருக்கும்போது, சிலரை ஏதோமின் அரசனிடம் பின்வரும் செய்தியோடு அனுப்பினான்: “உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் உங்களுக்குச் சொல்லியது என்ன வென்றால்: நாங்கள் அடைந்த துன்பங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

திருவிவிலியம்
காதேசிலிருந்து மோசே ஏதோம் மன்னனிடம் தூதரை அனுப்பிக் கூறியது: உன் சகோதரன் இஸ்ரயேல் கூறுவது இதுவே; எங்களுக்கு நேர்ந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் நீர் அறிவீர்;

Title
ஏதோம் இஸ்ரவேல் ஜனங்களைத் தடைசெய்தல்

Other Title
ஏதோம் மன்னன் இஸ்ரயேலைத் தடுத்தல்

Numbers 20:13Numbers 20Numbers 20:15

King James Version (KJV)
And Moses sent messengers from Kadesh unto the king of Edom, Thus saith thy brother Israel, Thou knowest all the travail that hath befallen us:

American Standard Version (ASV)
And Moses sent messengers from Kadesh unto the king of Edom, Thus saith thy brother Israel, Thou knowest all the travail that hath befallen us:

Bible in Basic English (BBE)
Then Moses sent men from Kadesh to the king of Edom to say to him, Your brother Israel says, You have knowledge of all the things we have been through;

Darby English Bible (DBY)
And Moses sent messengers from Kadesh to the king of Edom, Thus says thy brother Israel: Thou knowest all the trouble that hath befallen us,

Webster’s Bible (WBT)
And Moses sent messengers from Kadesh to the king of Edom, Thus saith thy brother Israel, Thou knowest all the travail that hath befallen us:

World English Bible (WEB)
Moses sent messengers from Kadesh to the king of Edom, Thus says your brother Israel, You know all the travail that has happened to us:

Young’s Literal Translation (YLT)
And Moses sendeth messengers from Kadesh unto the king of Edom, `Thus said thy brother Israel, Thou — thou hast known all the travail which hath found us;

எண்ணாகமம் Numbers 20:14
பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
And Moses sent messengers from Kadesh unto the king of Edom, Thus saith thy brother Israel, Thou knowest all the travail that hath befallen us:

And
Moses
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
sent
מֹשֶׁ֧הmōšemoh-SHEH
messengers
מַלְאָכִ֛יםmalʾākîmmahl-ah-HEEM
from
Kadesh
מִקָּדֵ֖שׁmiqqādēšmee-ka-DAYSH
unto
אֶלʾelel
king
the
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Edom,
אֱד֑וֹםʾĕdômay-DOME
Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
brother
thy
אָחִ֣יךָʾāḥîkāah-HEE-ha
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Thou
אַתָּ֣הʾattâah-TA
knowest
יָדַ֔עְתָּyādaʿtāya-DA-ta

אֵ֥תʾētate
all
כָּלkālkahl
travail
the
הַתְּלָאָ֖הhattĕlāʾâha-teh-la-AH
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
hath
befallen
מְצָאָֽתְנוּ׃mĕṣāʾātĕnûmeh-tsa-AH-teh-noo


Tags பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி
எண்ணாகமம் 20:14 Concordance எண்ணாகமம் 20:14 Interlinear எண்ணாகமம் 20:14 Image