Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 20:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 20 எண்ணாகமம் 20:17

எண்ணாகமம் 20:17
நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரை குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்.

Tamil Indian Revised Version
நாங்கள் உமது தேசத்தின் வழியாகக் கடந்துபோகும்படி அனுமதி கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சைத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், கிணறுகளின் தண்ணீரைக் குடிக்காமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகும்வரை, வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் இருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான்.

Tamil Easy Reading Version
நாங்கள் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்ல எங்களுக்கு அனுமதி தரவேண்டும். நாங்கள் வயல் அல்லது திராட்சை தோட்டத்தின் வழியாக நடந்து செல்லமாட்டோம். உங்கள் கிணறுகளிலிருந்து தண்ணீர் மொண்டு குடிக்கமாட்டோம். நாங்கள் ராஜபாதை வழியாக மட்டுமே செல்வோம். நாங்கள் அந்தச் சாலையிலிருந்து வலது புறமாகவோ இடதுபுறமாகவோ நகரமாட்டோம். நாங்கள் உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை சாலையிலேயே தங்குவோம்” என்றனர்.

திருவிவிலியம்
இப்போதும் உம் நாடு வழியே எங்களைப் போக விடும்; நாங்கள் வயலின் ஊடேயோ திராட்சைத் தோட்டத்தின் ஊடேயோ கடந்து செல்ல மாட்டோம்; எந்தக் கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கமாட்டோம்; நாங்கள் அரச நெடுஞ்சாலை வழியே செல்வோம்; உம் எல்லையைத் தாண்டும்வரை நாங்கள் வலப்புறமோ இடப்புறமோ திரும்ப மாட்டோம்.⒫

Numbers 20:16Numbers 20Numbers 20:18

King James Version (KJV)
Let us pass, I pray thee, through thy country: we will not pass through the fields, or through the vineyards, neither will we drink of the water of the wells: we will go by the king’s high way, we will not turn to the right hand nor to the left, until we have passed thy borders.

American Standard Version (ASV)
Let us pass, I pray thee, through thy land: we will not pass through field or through vineyard, neither will we drink of the water of the wells: we will go along the king’s highway; we will not turn aside to the right hand nor to the left, until we have passed thy border.

Bible in Basic English (BBE)
Let us now go through your land: we will not go into field or vine-garden, or take the water of the springs; we will go by the highway, not turning to the right or to the left, till we have gone past the limits of your land.

Darby English Bible (DBY)
Let us pass, I pray thee, through thy country; we will not pass through fields, or through vineyards, neither will we drink water out of the wells: we will go by the king’s road; we will not turn to the right hand nor to the left, until we have passed thy border.

Webster’s Bible (WBT)
Let us pass, I pray thee, through thy country: we will not pass through the fields, or through the vineyards, neither will we drink of the water of the wells: we will go by the king’s high-way, we will not turn to the right hand nor to the left, until we have passed thy borders.

World English Bible (WEB)
Please let us pass through your land: we will not pass through field or through vineyard, neither will we drink of the water of the wells: we will go along the king’s highway; we will not turn aside to the right hand nor to the left, until we have passed your border.

Young’s Literal Translation (YLT)
Let us pass over, we pray thee, through thy land; we pass not over through a field, or through a vineyard, nor do we drink waters of a well; the way of the king we go, we turn not aside — right or left — till that we pass over thy border.’

எண்ணாகமம் Numbers 20:17
நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரை குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்.
Let us pass, I pray thee, through thy country: we will not pass through the fields, or through the vineyards, neither will we drink of the water of the wells: we will go by the king's high way, we will not turn to the right hand nor to the left, until we have passed thy borders.

Let
us
pass,
נַעְבְּרָהnaʿbĕrâna-beh-RA
I
pray
thee,
נָּ֣אnāʾna
country:
thy
through
בְאַרְצֶ֗ךָbĕʾarṣekāveh-ar-TSEH-ha
we
will
not
לֹ֤אlōʾloh
pass
through
נַֽעֲבֹר֙naʿăbōrna-uh-VORE
fields,
the
בְּשָׂדֶ֣הbĕśādebeh-sa-DEH
or
through
the
vineyards,
וּבְכֶ֔רֶםûbĕkeremoo-veh-HEH-rem
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
drink
we
will
נִשְׁתֶּ֖הništeneesh-TEH
of
the
water
מֵ֣יmay
wells:
the
of
בְאֵ֑רbĕʾērveh-ARE
we
will
go
דֶּ֧רֶךְderekDEH-rek
by
the
king's
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
way,
high
נֵלֵ֗ךְnēlēknay-LAKE
we
will
not
לֹ֤אlōʾloh
turn
נִטֶּה֙niṭṭehnee-TEH
hand
right
the
to
יָמִ֣יןyāmînya-MEEN
nor
to
the
left,
וּשְׂמֹ֔אולûśĕmōwloo-seh-MOVE-l
until
עַ֥דʿadad

אֲשֶֽׁרʾăšeruh-SHER
we
have
passed
נַעֲבֹ֖רnaʿăbōrna-uh-VORE
thy
borders.
גְּבֻלֶֽךָ׃gĕbulekāɡeh-voo-LEH-ha


Tags நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் வயல்வெளிகள் வழியாகவும் திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும் துரவுகளின் தண்ணீரை குடியாமலும் ராஜபாதையாகவே நடந்து உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்போம் என்று உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச் சொன்னான்
எண்ணாகமம் 20:17 Concordance எண்ணாகமம் 20:17 Interlinear எண்ணாகமம் 20:17 Image