Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 20:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 20 எண்ணாகமம் 20:5

எண்ணாகமம் 20:5
விதைப்பும் அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத் தண்ணீரும் இல்லாத இந்த கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள்.

Tamil Indian Revised Version
விதைப்பும், அத்திமரமும், திராட்சைச்செடியும், மாதுளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தது ஏன் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எங்களை எகிப்திலிருந்து இந்த மோசமான இடத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே தானியங்கள் இல்லை. அத்திமரமும், திராட்சை செடிகளும், மாதளஞ் செடியும், குடிக்க தண்ணீர் கூட இல்லையே” என்றனர்.

திருவிவிலியம்
இந்தக் கொடிய இடத்துக்கு அழைத்துவர எங்களை எகிப்திலிருந்து வெளியேறப் பண்ணினது ஏன்? தானிய நிலம், அத்தி மரங்கள், திராட்சைக் கொடிகள், மாதுளைச் செடிகள் எவையுமே இங்கு இல்லை; குடிப்பதற்குத் தண்ணீரும் இல்லையே!”

Numbers 20:4Numbers 20Numbers 20:6

King James Version (KJV)
And wherefore have ye made us to come up out of Egypt, to bring us in unto this evil place? it is no place of seed, or of figs, or of vines, or of pomegranates; neither is there any water to drink.

American Standard Version (ASV)
And wherefore have ye made us to come up out of Egypt, to bring us in unto this evil place? it is no place of seed, or of figs, or of vines, or of pomegranates; neither is there any water to drink.

Bible in Basic English (BBE)
Why have you made us come out of Egypt into this evil place? This is no place of seed or figs or vines or other fruits, and there is no water for drinking.

Darby English Bible (DBY)
And why have ye made us to go up out of Egypt, to bring us to this evil place? it is no place of seed, or of figs, or of vines, or of pomegranates, neither is there any water to drink.

Webster’s Bible (WBT)
And why have ye conducted us from Egypt, to bring us to this evil place? it is no place of seed, or of figs, or of vines, or of pomegranates; neither is there any water to drink.

World English Bible (WEB)
Why have you made us to come up out of Egypt, to bring us in to this evil place? it is no place of seed, or of figs, or of vines, or of pomegranates; neither is there any water to drink.

Young’s Literal Translation (YLT)
and why hast thou brought us up out of Egypt to bring us in unto this evil place? no place of seed, and fig, and vine, and pomegranate; and water there is none to drink.

எண்ணாகமம் Numbers 20:5
விதைப்பும் அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத் தண்ணீரும் இல்லாத இந்த கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள்.
And wherefore have ye made us to come up out of Egypt, to bring us in unto this evil place? it is no place of seed, or of figs, or of vines, or of pomegranates; neither is there any water to drink.

And
wherefore
וְלָמָ֤הwĕlāmâveh-la-MA
up
come
to
us
made
ye
have
הֶֽעֱלִיתֻ֙נוּ֙heʿĕlîtunûheh-ay-lee-TOO-NOO
Egypt,
of
out
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
to
bring
לְהָבִ֣יאlĕhābîʾleh-ha-VEE

in
us
אֹתָ֔נוּʾōtānûoh-TA-noo
unto
אֶלʾelel
this
הַמָּק֥וֹםhammāqômha-ma-KOME
evil
הָרָ֖עhārāʿha-RA
place?
הַזֶּ֑הhazzeha-ZEH
no
is
it
לֹ֣א׀lōʾloh
place
מְק֣וֹםmĕqômmeh-KOME
of
seed,
זֶ֗רַעzeraʿZEH-ra
figs,
of
or
וּתְאֵנָ֤הûtĕʾēnâoo-teh-ay-NA
or
of
vines,
וְגֶ֙פֶן֙wĕgepenveh-ɡEH-FEN
pomegranates;
of
or
וְרִמּ֔וֹןwĕrimmônveh-REE-mone
neither
וּמַ֥יִםûmayimoo-MA-yeem
is
there
any
water
אַ֖יִןʾayinAH-yeen
to
drink.
לִשְׁתּֽוֹת׃lištôtleesh-TOTE

Tags விதைப்பும் அத்திமரமும் திராட்சச்செடியும் மாதளஞ்செடியும் குடிக்கத் தண்ணீரும் இல்லாத இந்த கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள்
எண்ணாகமம் 20:5 Concordance எண்ணாகமம் 20:5 Interlinear எண்ணாகமம் 20:5 Image