எண்ணாகமம் 21:13
அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.
Tamil Indian Revised Version
அங்கேயிருந்து பயணப்பட்டுப் போய், எமோரியர்களின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்திரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இந்தப்பக்கம் முகாமிட்டார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியர்களுக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.
Tamil Easy Reading Version
பின்னர் அங்கிருந்து சென்று, அர்னோன் ஆற்றைக் கடந்து கூடாரம் போட்டனர், இந்த ஆறு அம்மோனியர்களின் எல்லையிலிருந்து புறப்படுகிறது. அந்தப் பள்ளத்தாக்கானது மோவாபியருக்கும் எமோரியருக்கும் எல்லையாக இருந்தது.
திருவிவிலியம்
அங்கிருந்து அவர்கள் பயணமாகி அர்னோனுக்கு அப்பால் பாளையம் இறங்கினர்; அது எமோரியர் எல்லையிலிருந்து தொடங்கும் பாலைநிலத்தில் உள்ளது; அர்னோன் மோவாபுக்கும் எமோரிய நாட்டுக்குமிடையேயான மோவாபிய எல்லையாகும்.
King James Version (KJV)
From thence they removed, and pitched on the other side of Arnon, which is in the wilderness that cometh out of the coasts of the Amorites: for Arnon is the border of Moab, between Moab and the Amorites.
American Standard Version (ASV)
From thence they journeyed, and encamped on the other side of the Arnon, which is in the wilderness, that cometh out of the border of the Amorites: for the Arnon is the border of Moab, between Moab and the Amorites.
Bible in Basic English (BBE)
From there they went on and put up their tents on the other side of the Arnon, which is on the waste land at the edge of the land of the Amorites; for the Arnon is the line of division between Moab and the Amorites:
Darby English Bible (DBY)
From thence they removed, and encamped on the other side of the Arnon, which is in the wilderness that comes out of the border of the Amorites. For the Arnon is the border of Moab, between Moab and the Amorites.
Webster’s Bible (WBT)
From thence they removed, and pitched on the other side of Arnon, which is in the wilderness that cometh out of the coasts of the Amorites: for Arnon is the border of Moab, between Moab and the Amorites.
World English Bible (WEB)
From there they traveled, and encamped on the other side of the Arnon, which is in the wilderness, that comes out of the border of the Amorites: for the Arnon is the border of Moab, between Moab and the Amorites.
Young’s Literal Translation (YLT)
From thence they have journeyed, and encamp beyond Arnon, which `is’ in the wilderness which is coming out of the border of the Amorite, for Arnon `is’ the border of Moab, between Moab and the Amorite;
எண்ணாகமம் Numbers 21:13
அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை.
From thence they removed, and pitched on the other side of Arnon, which is in the wilderness that cometh out of the coasts of the Amorites: for Arnon is the border of Moab, between Moab and the Amorites.
| From thence | מִשָּׁם֮ | miššām | mee-SHAHM |
| they removed, | נָסָעוּ֒ | nāsāʿû | na-sa-OO |
| and pitched | וַֽיַּחֲנ֗וּ | wayyaḥănû | va-ya-huh-NOO |
| side other the on | מֵעֵ֤בֶר | mēʿēber | may-A-ver |
| of Arnon, | אַרְנוֹן֙ | ʾarnôn | ar-NONE |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| wilderness the in is | בַּמִּדְבָּ֔ר | bammidbār | ba-meed-BAHR |
| out cometh that | הַיֹּצֵ֖א | hayyōṣēʾ | ha-yoh-TSAY |
| of the coasts | מִגְּבֻ֣ל | miggĕbul | mee-ɡeh-VOOL |
| Amorites: the of | הָֽאֱמֹרִ֑י | hāʾĕmōrî | ha-ay-moh-REE |
| for | כִּ֤י | kî | kee |
| Arnon | אַרְנוֹן֙ | ʾarnôn | ar-NONE |
| border the is | גְּב֣וּל | gĕbûl | ɡeh-VOOL |
| of Moab, | מוֹאָ֔ב | môʾāb | moh-AV |
| between | בֵּ֥ין | bên | bane |
| Moab | מוֹאָ֖ב | môʾāb | moh-AV |
| and the Amorites. | וּבֵ֥ין | ûbên | oo-VANE |
| הָֽאֱמֹרִֽי׃ | hāʾĕmōrî | HA-ay-moh-REE |
Tags அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப் போய் எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள் அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை
எண்ணாகமம் 21:13 Concordance எண்ணாகமம் 21:13 Interlinear எண்ணாகமம் 21:13 Image