Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 21:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 21 எண்ணாகமம் 21:18

எண்ணாகமம் 21:18
நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.

Tamil Indian Revised Version
நியாயப்பிரமாணத் தலைவனின் தூண்டுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; மக்களின் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.

Tamil Easy Reading Version
பெரிய மனிதர்கள் இந்தக் கிணற்றைத் தோண்டினார்கள். முக்கிய தலைவர்களால் தோண்டப்பட்ட கிணறு இது. அவர்கள் தங்கள் ஆயுதங்களாலும் தடிகளாலும் அதைத் தோண்டினார்கள். பாலைவனத்தில் இது ஒரு அன்பளிப்பாகும்.” எனவே, அவர்கள் அந்தக் கிணற்றை “மாத்தனா” என்று அழைத்தனர்.

திருவிவிலியம்
⁽‘இளவரசர்கள் செங்கோலால்␢ அகழ்ந்த கிணறு இதுவே;␢ மேன்மக்கள் கோல்கொண்டு␢ குடைந்த கிணறும் இதுவே’⁾ ⒫பின், பாலை நிலத்திலிருந்து அவர்கள் மத்தானாவுக்குச் சென்றனர்.

Numbers 21:17Numbers 21Numbers 21:19

King James Version (KJV)
The princes digged the well, the nobles of the people digged it, by the direction of the lawgiver, with their staves. And from the wilderness they went to Mattanah:

American Standard Version (ASV)
The well, which the princes digged, Which the nobles of the people delved, With the sceptre, `and’ with their staves. And from the wilderness `they journeyed’ to Mattanah;

Bible in Basic English (BBE)
The fountain made by the chiefs, made deep by the great ones of the people, with the law-givers’ rod, and with their sticks. Then from the waste land they went on to Mattanah:

Darby English Bible (DBY)
Well which princes digged, which the nobles of the people hollowed out at [the word of] the lawgiver, with their staves. And from the wilderness [they went] to Mattanah;

Webster’s Bible (WBT)
The princes digged the well, the nobles of the people digged it, by the direction of the lawgiver, with their staffs. And from the wilderness they went to Mattanah:

World English Bible (WEB)
The well, which the princes dug, Which the nobles of the people dug, With the scepter, [and] with their poles. From the wilderness [they traveled] to Mattanah;

Young’s Literal Translation (YLT)
`A well — digged it have princes, Prepared it have nobles of the people, With the lawgiver, with their staves.’ And from the wilderness `they journeyed’ to Mattanah,

எண்ணாகமம் Numbers 21:18
நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்.
The princes digged the well, the nobles of the people digged it, by the direction of the lawgiver, with their staves. And from the wilderness they went to Mattanah:

The
princes
בְּאֵ֞רbĕʾērbeh-ARE
digged
חֲפָר֣וּהָḥăpārûhāhuh-fa-ROO-ha
the
well,
שָׂרִ֗יםśārîmsa-REEM
the
nobles
כָּר֙וּהָ֙kārûhāka-ROO-HA
people
the
of
נְדִיבֵ֣יnĕdîbêneh-dee-VAY
digged
הָעָ֔םhāʿāmha-AM
lawgiver,
the
of
direction
the
by
it,
בִּמְחֹקֵ֖קbimḥōqēqbeem-hoh-KAKE
with
their
staves.
בְּמִשְׁעֲנֹתָ֑םbĕmišʿănōtāmbeh-meesh-uh-noh-TAHM
wilderness
the
from
And
וּמִמִּדְבָּ֖רûmimmidbāroo-mee-meed-BAHR
they
went
to
Mattanah:
מַתָּנָֽה׃mattānâma-ta-NA


Tags நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள் ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள்
எண்ணாகமம் 21:18 Concordance எண்ணாகமம் 21:18 Interlinear எண்ணாகமம் 21:18 Image