Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 21:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 21 எண்ணாகமம் 21:26

எண்ணாகமம் 21:26
எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.

Tamil Indian Revised Version
எஸ்போனானது எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாக இருந்தது; அவன் மோவாபியர்களின் முந்தின ராஜாவுக்கு எதிராக யுத்தம்செய்து, அர்னோன் வரைக்கும் இருந்த அவனுடைய தேசத்தையெல்லாம் அவனுடைய கையிலிருந்து பறித்துக்கொண்டான்.

Tamil Easy Reading Version
எஸ்போன் நகரத்தில் தான் எமோரியரின் அரசனான சீகோன் வசித்து வந்தான். கடந்த காலத்தில் சீகோன், மோவாப் அரசனோடு சண்டை செய்திருக்கிறான். சீகோன் அர்னோன் ஆறுவரையுள்ள நிலத்தைக் கைப்பற்றிண்டான்.

திருவிவிலியம்
“எஸ்போன் என்பது எமோரிய மன்னன் சீகோனின் நகர்; அவன் மோவாபின் முன்னைய மன்னனோடு போரிட்டு அவன் கையிலிருந்து அர்னோன் வரை இருந்த நாடு முழுவதையும் கைப்பற்றி இருந்தான்.

Numbers 21:25Numbers 21Numbers 21:27

King James Version (KJV)
For Heshbon was the city of Sihon the king of the Amorites, who had fought against the former king of Moab, and taken all his land out of his hand, even unto Arnon.

American Standard Version (ASV)
For Heshbon was the city of Sihon the king of the Amorites, who had fought against the former king of Moab, and taken all his land out of his hand, even unto the Arnon.

Bible in Basic English (BBE)
For Heshbon was the town of Sihon, king of the Amorites, who had made war against an earlier king of Moab and taken from him all his land as far as the Arnon.

Darby English Bible (DBY)
For Heshbon was the city of Sihon the king of the Amorites; and he had fought against the former king of Moab, and had taken all his land out of his hand, even unto the Arnon.

Webster’s Bible (WBT)
For Heshbon was the city of Sihon the king of the Amorites, who had fought against the former king of Moab, and taken all his land out of his hand, even to Arnon.

World English Bible (WEB)
For Heshbon was the city of Sihon the king of the Amorites, who had fought against the former king of Moab, and taken all his land out of his hand, even to the Arnon.

Young’s Literal Translation (YLT)
for Heshbon is a city of Sihon king of the Amorite, and he hath fought against the former king of Moab, and taketh all his land out of his hand, unto Arnon;

எண்ணாகமம் Numbers 21:26
எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.
For Heshbon was the city of Sihon the king of the Amorites, who had fought against the former king of Moab, and taken all his land out of his hand, even unto Arnon.

For
כִּ֣יkee
Heshbon
חֶשְׁבּ֔וֹןḥešbônhesh-BONE
was
the
city
עִ֗ירʿîreer
of
Sihon
סִיחֹ֛ןsîḥōnsee-HONE
king
the
מֶ֥לֶךְmelekMEH-lek
of
the
Amorites,
הָֽאֱמֹרִ֖יhāʾĕmōrîha-ay-moh-REE
who
הִ֑ואhiwheev
had
fought
וְה֣וּאwĕhûʾveh-HOO
former
the
against
נִלְחַ֗םnilḥamneel-HAHM
king
בְּמֶ֤לֶךְbĕmelekbeh-MEH-lek
of
Moab,
מוֹאָב֙môʾābmoh-AV
and
taken
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE

וַיִּקַּ֧חwayyiqqaḥva-yee-KAHK
all
אֶתʾetet
land
his
כָּלkālkahl
out
of
his
hand,
אַרְצ֛וֹʾarṣôar-TSOH
even
unto
מִיָּד֖וֹmiyyādômee-ya-DOH
Arnon.
עַדʿadad
אַרְנֹֽן׃ʾarnōnar-NONE


Tags எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்
எண்ணாகமம் 21:26 Concordance எண்ணாகமம் 21:26 Interlinear எண்ணாகமம் 21:26 Image